சோமு: உங்கள் ஊரில் சாதனையாளர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா?
ராமு: இல்லை. எங்கள் ஊரில் இதுவரை பிறந்தது அனைத்துமே குழந்தைகள்தான்.
Printable View
சோமு: உங்கள் ஊரில் சாதனையாளர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா?
ராமு: இல்லை. எங்கள் ஊரில் இதுவரை பிறந்தது அனைத்துமே குழந்தைகள்தான்.
Minnala paatha kannu poiyidum
Minnala paakkalana minalle poiyidum
நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.
மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.
கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.
மழை மேகம் does not mean மழை will come
மழை மேகம் means மழை மேCome or மேNot Come
வருடம் : 1011
அண்ணளும் நோக்கினார் அவளும் நோக்கினாள்
வருடம் : 2011
அண்ணளும் Nokiaனார் அவளும் Nokiaனாள்
கோவில்லே யானை மட்டும் இருக்கும், சிங்கம் இருக்காது, ஏன்?
சிங்கத்துக்கு மதம் பிடிக்காது
சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?
ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்
இண்டெர்வியூ.
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து.
எங்க, Spelling சொல்லுங்க..?
ஐயையோ... அப்படின்னா "கோவா"
"குன்னக்குடி வயலின் கேட்டீங்களா?"
"கேட்டேன், தரமாட்டேன்னு சொல்லிட்டாரு!"
A man is having RS 200 but he gave 100Rs each for 4 beggars.
Indha kanakku seriya? thappa?
Seri than... Yenna naalu peruku nallathuna yethuvume thappu illa..
Son: Appa namma veetla kakka katthuna relatives varuvangala?
Appa: Yes
Son: Appadina yeppo thirumbi povanga?
Appa: Unga amma kathina poiduvanga
ஒருவர்: ''சினிமா நடிகைங்க மார்க்கெட் போனா என்ன செய்வாங்க?''
மற்றவர்: சம்பளத்தை குறைப்பாங்க! இல்லைன்னா சினிமாவில் இருந்து சீரியலுக்கு தாவிடுவாங்க!
ஒருவர்: அதெல்லாம் இல்லை காய்கறி வாங்குவாங்க! :rotfl2:
--------------------------------------------------------------------------------------------------------
மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர்.
மனைவி - ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்?.
கணவன்- என்னோட இன்சூரன்ஸ் பணம் சீக்கிரமா உன் கைக்கு வந்து சேரும்.............!!! :rotfl2:
-----------------------------------------------------------------------------------------------------------------
கணவன் : நாளைக்கு அம்மா வர்றாங்க
மனைவி : என்ன விளையாடுறீங்கள? அவங்க வந்து 4 மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற ஆட்டோக்காரனே இருக்க மாட்டான். நான் லேட்டாதான் எழுந்திருப்பேன்.
என்ன சமைக்கிறதுன்னு தெரியலை. அதுசரி எத்தனை நாள் அவங்க இங்க இருப்பாங்க?
கணவன் : வரப்போறது எங்க அம்மா இல்லை உங்க அம்மா
மனைவி : அட அத நீங்க முதலியே சொல்லியிருக்கலாமே? எங்கம்மாவை பார்த்து 2 மாசம் ஆச்சு. ஆட்டோகாரங்க நம்பர் என்கிட்ட இருக்கு ஸ்டேசனுக்கு போய் அழைச்சுட்டு வரச்சொல்லனும். நாளைக்கு காலையில நல்ல டிபனா செய்யணும். இந்த முறையாவது அவங்களை நிறைய நாள் இருக்கச் சொல்லணும்.
செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.
மனைவி - என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க... யாருங்க இது?.
கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்....!!!!! :rotfl:
-----------------------------------------------------------------------------------------------------------------------
காதலியை கூட்டிக் கொண்டு ரவுண்டு அடிக்கப் போனான் காதலன். ஆனால் காதலியுடன் ரொம்ப நேரம் சுற்ற அவனுக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து தனது நண்பனிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தான்- சரியாக சாயந்திரம் 5 மணிக்கு எனக்கு போன் செய், நான் ஏதாவது காரணம் சொல்லி என்னோட ஆளை கட் செய்வேன் என்று.
அதன்படி மாலை 5 மணியும் வந்தது. நண்பனின் காலுக்காக காத்திரு்நதான் காதலன். காதலியிடம் செயற்கையாக சிரித்துப் பேசியபடி. போனும் வந்தது. எடுத்துப் பேசினான், பின்னர் வைத்தான்.
பிறகு காதலியிடம் திரும்பி, ஸாரி டியர் என்னோட தாத்தா செத்துப் போய்ட்டாராம். நான் உடனே போகனும் என்றான் சோகத்துடன்.
அதைக் கேட்ட காதலி சொன்னாள்.. அப்பாடா, நல்லவேளை உன்னோட தாத்தா செத்தார். இல்லாட்டி என்னோட தாத்தாவை நான் கொன்றாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்...! :rotfl:
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் - எங்கடா உன்னோட ஹோம் ஒர்க்...?
மாணவன் - அதை வச்சு பேப்பர் பிளேன் செஞ்சிருந்தேன் சார். அதை எவனோ ஹைஜாக் பண்ணிட்டான்.
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது :cry2:
"Tea"க்கும் "Coffee"க்கும் என்ன வித்தியாசம்?
"Tea"ல ஒரு "e" இருக்கும்.
"Coffee"ல 2 "e" இருக்கும்.
சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!
ஏன் என்ன சலிப்பு உனக்கு?
கல்யாணம் ஒண்ணுல பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு.
ஒரு சிறுவன் தனது செல்லில் சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான்.
கடைக்காரரிடம் கேட்டான் "அண்ணா, 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எவ்ளோ ரூபாய்க்கு பேசலாம்?".
அவர் சொன்னார் "6 ரூபாய்க்கு பேசலாம் தம்பி".
அந்த சிறுவன் கேட்டான் "அப்ப மீதி 4 ரூபாய்க்கு முறுக்கு தாங்க".
கோழி போட்ட முட்டையில் இருந்து கோழி வரும் ஆனால் வாத்தியார் போட்ட முட்டையில் இருந்து இன்னுமொரு வாத்தியார் வருவாரா?
Kanavan: kobamaga, yen kovaththa thoondade! Yenukkulla Irukkira mirugathey usuppi vittirade amam!
Manaivi: naan yelikkellam bayapadrava illey
நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...
நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது.
அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு.
மனைவி :ஏங்க செத்தா சொர்க்கத்தில கணவன் மனைவியை பிரிச்சுடு வாங்கலாமே ??
கணவன் : அதுக்கு பேர் தாண்டி சொர்க்கம்.
"நானும், என் மனைவியும் இருபத்து ஐஞ்சு வருஷம் சந்தோஷமா இருந்தோம்!"
"ஏன், என்னஆச்சு அதுக்கப்புறம்?"
"கல்யாணம் ஆயிடுத்து!"
அந்த எலி iit பக்கமே போகாது, ஏன்?
அதுக்கு பொறிஇயல்னா ரொம்ப பயம்
வாயில்லை, பல் இல்லை, ஆனால் கடிக்கும்! அது என்ன?
கை இல்லை, விரல் இல்லை, ஆனால் அடிக்கும்! அது என்ன?
கால் இல்லை, தரை இல்லை, ஆனால் ஓடும்! அது என்ன?
செருப்பு, புயல், Fan
சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?
ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்
ஏன் ஒரு நொண்டிநாய் AIRTEL ஆபீஸுக்கு போச்சு?
"Sir, I got a Missed கால்"
டெலிபோன் கண்டுபிடிச்சது யார்?
யானை; அதுக்குதான் ஒரிஜினலா Trunkகால் போட தெரியும்
Bug kandu pudipathai oruthal avar naana DeBug seidhuvidal...
COPY PASTE seidhu vazhvaare vazhvoar, mattavarellam CODING seidhu saavaar.
Raw vaa kudichavanum...
Ra pagala padichavanum
nalla irundhadha sarithirame illa!
By - EXAM YELUDHI IDINJU PONOR SANGAM!
Thanneera Thanninnu sollalaam;
Panneera panninnu solla mudiyuma?
Sodava fridgela vacha ice cold soda aagum
Athukkaaga atha washing machinela vacha washing soda aagumaa?
Ticket vangitu ulla poradu cinema theatre;
Ulla poittu ticket vanguradu operation theatre
Sirpi kalla uliyaala adicha adhu kalai;
Naama sirpiya uliyaala adicha adhu kolai!
2013'la oru sattam konduvarapporanga:
Yaravadhu azhaga iruntha tax kattanumam.
Kadavul punniyathla neenga thappichittinga, naanthan maatti kitten.