adhan naanum avaredhaan kekren..refer pannele saariQuote:
Originally Posted by Plum
Printable View
adhan naanum avaredhaan kekren..refer pannele saariQuote:
Originally Posted by Plum
http://www.youtube.com/watch?v=G5iaAB8IH7s
Thalaivar receiving the Chevalier Sivaji Ganesan award from Prabu/Ramkumar. Once again reiterates that he owes a lot to NT and NT is the real style icon. And kObee as usual tries to sensationalize things and makes thalaivar shed a tear or too. Kamalahaasan in the audience is moved as well.
Rajini bonds with the Himalayas
IndiaGlitz [Wednesday, June 30, 2010]
Super Star Rajinikanth's spiritual inclinations are well known and his annual visit to the Himalayas is also keenly followed by his fans and many others. Now we have something you didn’t know.
Super Star had before bought a land at the feet of Himalayas and he nurtured a desire to build an ashram on the land to give shelter to sadhus visiting the Himalayas. Though he had bought the land many months ago he was going slowly in registering the land in his name.
But now we hear the super star has completed all the registration formalities is ready to give shape to his dream project.
http://www.indiaglitz.com/channels/t...cle/58237.html
Awesome! :clap:Quote:
Originally Posted by Nerd
:redjump:Quote:
Originally Posted by Nerd
:DQuote:
Originally Posted by Nerd
'பக்கா' ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்!
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 4, 2010, 15:39[IST]
அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த் தின் சுல்தானை முழு நீள ரஜினி படமாக மாற்றியுள்ளனராம். இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.
செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம் சுல்தான். இப்படத்தை முழு நீள அனிமேஷன் படமாக எடுத்து வந்தார் செளந்தர்யா.
ஆனால் படம் முடிவடைவதாக தெரியவில்லை. இடையில் பல சிரமங்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தை முழுமையான ரஜினி படமாக எடுக்கவுள்ளார் செளந்தர்யா. இன்னொரு விஷயம், படத்தை முழுமையாக ரஜினிகாந்த்தே டேக் ஓவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் இப்படம் முழுமையான ரஜினி படமாக மாறுகிறது. அதாவது அனிமேஷன் படமாக இது இருக்காது. மாறாக வழக்கமான, பிரமாண்டமான ரஜினி படமாக இது இருக்கும். படத்தின் இடை இடையே அனிமேஷன் காட்சிகள் வருவது போல மாற்றவுள்ளனராம்.
மேலும் படத்தின் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்தின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக சுல்தான் மாறவுள்ளது.
எந்திரன் தொடர்பான வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர் சுல்தானுக்கு முழு வீச்சில் நேரம் கொடுக்கவுள்ளாராம் ரஜினி.
http://thatstamil.oneindia.in/movies...soundarya.html
http://www.indiaglitz.com/channels/tamil/article/58417.html
Is it Hari next for Rajini? :| :sigh2:
IndiaGlitz [Wednesday, July 07, 2010]
Will Director Hari has never seen this high in his career even after his 'Samy' became one of the all time biggest hits was released in 2004. Hari’s edge of the seat action movies are always a real treat for action lovers. Now that 'Singam' has taken the director to enviable heights and he has become the toast of every heavy weight in the industry.
If sources are to believed the legendary Sathya Movies has approached Hari for a film that will have none less than the super star Rajinikanth. They even say Rajini also approved the movie. Rumours are also floating saying the re-entry film of Sathya Movies will be a remake of one of their Rajini starrer before. At a function recently RM Veerapan and Rajinikanth have hinted doing a film like ‘Baasha’ together again. ‘Baasha’ is the first among the all time greats of Rajinikanth according to fans.
If you put all things together you can sense there is great news ready to break... officially soon.
Thalaivar's advice to Surya (Thanks to AV)
Quote:
ரஜினி சார் ஒரு விமானப் பயணத்தில், 'நீ ஹீரோ மட்டும் கிடையாது. நடிகன். சண்டை போடு, டூயட் பாடு. ஆனால், இரண்டு படத்தில் நல்லா நடிச்சிடு'ன்னு சொன்னார். எல்லாத்தையும் மனசில்வெச்சிருக்கேன். 'பயமா இருக்கு'!" - அருமையாகச் சிரிக்கிறார் சூர்யா!
defenite a suryavukku idhu thevai....thalaivar watches every1 so closely :DQuote:
Originally Posted by Nerd
// dig// Kamal says , his age is 46 ( I mean he meant his acting tenure as 46years )Quote:
Originally Posted by Avadi to America
wasn't there a kamal 50 yrs in cinema celebration recently.?? //end dig//
any who.. good video.
it was at 2005.Quote:
Originally Posted by Dilbert
oh ! thanxs bro.. old video upload in 09 ok got it !Quote:
Originally Posted by Avadi to America
Many people might have red the article.... I wanted to read an article that was written on thalivar during late 70s and early 80s...
Kalki Article About Superstar's Fame in 80's
விரைவில் புகழ்பெறுபவர்கள் விரைவிலேயே இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள் என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஜினி காந்தின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிட்டதோ என்றுகூட எண்ணும் படியாகிவிட்டிருந்தது.
பிலிம் இன்ஸ்டிடியூட்ட்டில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெற்று,டைரக்டர் பாலச்சந்தரின் முயற்சியால் மாபெரும் நட்சத்திரமாகி விட்ட ரஜினிகாந்த் தீடீரென வெறி பிடித்தவரைப் போல் விமான நிலையங்களிலும்,ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும்,சபையர் தியேட்டரிலும் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட போது,ரஜினி தொலைந்தார் என்றே பலர் எண்ணினார்கள். 'இவரை நம்பி இனி எந்தப் புரொடியூஸர் படம் எடுப்பார்?' என்று பேசிக்கொண்டார்கள்.இவருக்கு புக் ஆன படங்கள் பல, மடமடவென்று இரத்தாகிவிட்டதாகவும் வதந்திகள் வந்த்தன. இவர் புகழைக் கெடுக்கப் பெரிய நடிகர்கள் சிலரே முயற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் சிலர் பேசிக்கொண்டனர்.ஆனால்.....
இவர் மனநோய் சிகிச்சை பெற்ற பிறகு,சிறிது கால ஓய்வுக்குப் பின் தர்மயுத்தம் என்ற படத்தில் நடித்து முடித்ததும்,அந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் பழைய புகழுக்கு மேல் செல்வாக்கைப் பெற்றார்.இவர் நடித்த படங்கள் பூஜை போட்ட அன்றே விற்றுவிட்டன.எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்ன விலை கொடுத்தார்களோ அதே விலையை இவர் படங்களுக்குக் கொடுத்தார்கள்;கொடுத்து வருகிறார்கள் என்று பேசப்படுகிறது.
ரஜினியும் கமலும் படவுலகில் சரிசமமாகப் போய்க் கொண்டிருந்த போது, ரஜினியின் புகழ் திடீரென்று பாதிக்கப் பட்டதால்,கமலின் கை ஓங்கி நின்றது. ஆனால் இப்போது கமலின் செல்வாக்குக் குறைந்து விட்டது.ரஜினியின் செல்வாக்கு மிக மிக உயர்ந்து வருகின்றது.'முள்ளும் மலரும்',6 லிருந்து 60 வரை','அன்னை ஓர் ஆலயம்','பில்லா', ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
ஆகி விட்டதாலும், ரஜினியிடம், அவர் ஸ்டைல் மட்டுமல்ல,பவர் புல் ஆக்டிங்கும் இருக்கிறது என்பது தெளிவாகி விட்டதால்,புதிய வார்ப்புப் படங்கள் பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வெற்றிகரமாக வெளிவந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் இவர் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.' 'ரஜினி ஒரு படத்துக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்குகிறாராம்!.' இது ஒரு ரெக்கார்ட்' என்கிறார் சினிமா உலகில் தொடர்பு கொண்ட ஒருவர்.
நடிப்பில் தந்தை என்று சிவாஜி கணேசனைச் சொல்லலாம்.இதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட சிவாஜிகணேசனுடன் ரஜினி நான் வாழவைப்பேன் என்ற படத்தில் நடித்து சிவாஜியை விட ரஜினியின் நடிப்புத்தான் தலைதூக்குகிறது என்ற பெயரை சம்பாதித்து விட்டார்.
ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜிராவ்.பெங்களூரில் படித்து வளர்ந்தவர்.நடுத்தரக் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப்பிறந்தவர்.கடைசிப் பையன் என்பதால் இவர் குடும்பத்தினர் இவரிடம் அளவுக்கு மேல் அன்பு வைத்து இருந்தனர். இவருடைய தாய் இவருக்கு ஏழு வயதான போது இறந்து விட்டார்.இவருடைய சகோதரர்தான் இவரைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டுவர பெரு முயற்சி செய்தார்.சுவாமி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இவரை இவர் சகோதரர் சேர்த்து படிக்க வைத்தார்.ரஜினி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படித்த போது தான் ஆஸ்திகனாகிவிட்டதாகக் கூறுகிறார்.எப்படி என்று விளக்கம் கூறவில்லை..
பள்ளியில் படித்தபோதும்,கல்லூரியில் படித்தபோதும் இவர்தான் முதல் மார்க் வாங்குவார்.படிப்பில் அவ்வளவூ கெட்டிக்காரர் ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் இவரைத் துன்புறுத்தியது.வேகமாக முன்னுக்கு வர எண்ணினார். இதன் விளைவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து இருநூறு ரூபாய் திருடிக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.நான்கைந்து நாட்களில் பணம் காலியாகிவிட்டது.எல்.ஐ.ஸி கட்டிடத்தின் முன்,பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது இவ்ரை சந்தேகப் பட்டு போலீசார் பிடித்துப் போய்விட்டார்கள்..ஆனால் காலையில் விட்டுவிட்டார்கள்.கையில் பணமில்லாததால் திருட்டு ரயில் ஏறி பெங்களூருக்கே திரும்பிவிட்டார்.
அதன் பிறகு,இவர் தன் சகோதரர் அனுமதியுடன் சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தபோது பெரும்பாலும் உட்லாண்ட்ஸ் ட்ரைவின் ரெஸ்டாரண்ட்,யூ.எஸ்.ஐ.எஸ்,ப்ளூ டைமண்ட்,பிரிட்டிஷ் கவுன்ஸில்,சோவியத்
கல்சர் மண்டபம்----இப்படிச் சுற்றிக் கொண்டிருப்பாராம் நண்பர்களுடன்.நடிப்பு
கல்லூரியில் பயிற்சி பெற்ற போதிலும் எதிர்காலம்ஒரு பெரிய சுவரைப் போல் தோன்றியிருக்கிறது.
பெங்களூரில் இருந்து வருவதற்குமுன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒர்க் ஷாப்பில் வேலை செய்தார்.தச்சுப் பட்டறையில் வேலை செய்தார். ஆப்ஸில் ப்யூன் வேலை செய்தார்.மூட்டைத் தூக்கும் கூலி வேலை செய்தார். கடைசியாக இவர் உயர்வு பெற்றுக் கண்டக்டர் வேலை பார்த்து வந்தார். 'மாடு மாதிரி வாழ்ந்து கஷ்டப்பட்டேன். எதுக்கு?.. சோற்றுக்கு!..வயிற்றுக்கு!!' என்கிறார் இப்போதும்.
இவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைக் கொடுத்தவர் டைரக்டர் பாலசந்தர்.'அபூர்வராகங்கள்' என்ற படத்தில்தான் இவருக்கு சான்ஸ் கொடுத்தார்.சிறிய காரெக்டர்தான் என்றாலும்.,இவர் தோன்றிய நான்கைந்து காட்சிகளில் இரசிகர்களின் மனதைப்பெரிதும் கவர்ந்து விட்டார்.தொடர்ந்து 'மூன்று முடிச்சு' இவருக்க்குப் புகழைக் கொடுத்தது.இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்.'16 வயதினிலே' மூலம் மேலும் புகழைத் தேடிக் கொண்டார்.
புதிதாக இவர் பங்களா கட்டிய போது,அதில் பெரிய அளவில் பாலசந்தரின் புகைப் படத்தை ஹாலில் மாட்டியிருந்தாராம்.இதை கண்டு பாலச்சந்தரே உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ரஜினி அந்தப் படத்தைத் தன் கையாலேயே உடைத்து விட்டதாக பாலச்சந்தருக்கு செய்தி எட்டியபோது,அவரால் அதை நம்ப முடியவில்லை.
ஆனால் அடுத்த நாளே ரஜினி பாலச்சந்தரின் வீட்டுக்கு வந்து, ''சார், உங்க படத்தை இந்தக் கையால் உடைத்தேன்!.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்?..ஜனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்னையும் ஜனங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.. புகழ் போதையைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கில்லை'' என்றுத் தேம்பித்தேம்பி அழுதாராம்.
தீடீரென்று பெரும் பணமும் புகழும் வந்ததும் இவருக்குத் தலைகால் புரியவில்லை.இவரைப் புரிந்து கொள்ளாமல் தலைக்கனம் ஏறிவிட்டதாகப் பலர் பேசிக்கொண்டார்கள்.இடைவிடாத படப் பிடிப்பினால் இவர் மன நிலை ஓய்வு இல்லாமல் பாதிக்கப்பட்டது.வெறி பிடித்தவர் போல் ஆகிவிட்டார். இவருக்கு யோசனை சொல்லவோ,கால்ஷீட்டுக்களை வகுத்துக் கொடுக்கவோ சரியான காரியதரிசி இல்லை.இதனால் இவர் பெரிதும் பாதிக்கப் பட்டார்.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த போது, ஒரு நாள் பாலச்சந்தரிடம் வந்து, 'என்னால் கான்ஸண்ட்ரேட் பண்ண முடியவில்லை. தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது' என்றார்.இவரைப் புரிந்து கொண்டு இவரை மனநோய் நிபுணரிடம் கொண்டு போனவர் பாலச்சந்தர்தான்.
நடிகர்கள் சங்கத்தின் காரியதரிசியாகப் பணிபுரியும் மேஜர் சுந்தர்ராஜனும் ரஜினிக்கு யோசனைகள் கூறி,நேரப்படி அளவுடன் நடிக்க வேண்ட்டும் என்றும் ஓய்வு தேவை என்பதையும் விளக்கிக் கூறி,உதவிகள் செய்தார்.
இப்போதெல்லாம் ரஜினி அளவுடன் நேரப்படி நடிக்கிறார்.தேவையான அளவு ஓய்வு பெறுகிறார்.இவருடைய மார்கெட் மிகவும் ஸ்டெடியாக முன்னேறி வருகிறது.பிரச்சனைகள் இல்லை.
அரசியல் பின்னணி இல்லாமல் சினிமா உலகில் இவர் புகழ் பெற்று விளங்குகிறார்.சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதும்,ஸ்டைலாக சண்டைப் போடுவதும்,குணச்சித்திர நடிகரைப் போல் வாய்ப்பு வரும் போது நடிப்பதும் எல்லோரையும் கவர்ந்து விட்டது.பெரும் பாலும் மாணவ மாணவிகள் இவர்ப் படங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கிறார்கள்.ரஜினி இன்று ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளில் பெற்ற புகழை,இவர் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுவிட முடியும் என பலர் நம்புகின்றனர்.
ரஜினி அளவுடன் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு ஸ்டெடியாக இருந்தால் நல்ல எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது
Nice one A2A. First time reading it.
http://www.rajinifans.com is back with a new look.
i forgot to add the sources.Quote:
Originally Posted by Nerd
http://www.rajinifans.com/blog_detail.html?rId=121
1980's Rajini's movies
Billa - Blockbuster
Ram Robert Rahim :roll:
Anbukku Naan Adimai :roll:
Mayadari Krishnudu :roll:
Naan Potta Saval :roll:
Johnny - Sure super hit.... i guess
Kaali - Sure super hit.... i guess
Ellam Un Kairasi :roll:
Polladhavan - Sure super hit.... i guess
Murattu Kalai - Blockbuster
orey varushaththula rendu blockbuster.... moonu super hit :pink:
blockbuster'la 1980'sa aarambichchu... blockbuster'la 1980's mudichchirukkaar :pink:
More than giving super hit or block buster, IMO, the impact he made on society was deeper. Undoubtedly, he was an icon for young school and college goers. Senior hubbers can explain better than me. :PQuote:
Originally Posted by Sarna
Anbukku Naan Adimai was a Superhit! And yes, 1980 was a great year for Rajini... 8-)Quote:
Originally Posted by Sarna
RRR, MK were dubbed movies? :D
I think NPS and EUK were sort of flops.
Johny was a commercial failure too.
Anbukku naan adimai was just a hit.
Pollaathavan, may be a hit.
Kaali was commercailly did fine.
Only Billa and MK are BBs :D
It's a rare video! It's Tamil cinema's facilitation for MGR getting his doctorate. I'm posting this here as I noticed a young thalaivar on stage, something which we don't see that often...
http://www.youtube.com/watch?v=3biNV...eature=related
And you can also see the young Kamal, Sridevi, and others. And for once, a top tamil actress speaking proper Tamil on stage!
:D
nerd, have you found the telugu remake of rANuva vIran where Rajni plays the one-eyed naxalite, yet?
Ranuvaveeran was with Rajni/ Chriu right ? are you saying Rajni did Chiru's Tamil role in telugu ? :roll:Quote:
Originally Posted by Plum
Yes, so he did. Nerd/I discussed long itme back but never found the name of the movie.
:roll: sorry never knew that :oops:Quote:
Originally Posted by Plum
http://www.sasariri.com/2010/07/blog-post_30.html
எந்திரன் - எளிமையின் திருவுருவம்
இன்னமும் ஒரேயொரு நாள்தான் இருக்கிறது. தமிழகமே தயாராகு எந்திரன் இசையைக் கேட்க என பதிவர் உலகத்தில் ஒரு கூட்டமே கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதால்..... அந்த சப்ஜெக்டை அவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு.......
(அதுக்குன்னு அப்படியே விட்டுடறதா இல்லை, நாளைக்கு சுடச்சுட இசை விமரிசனம் உண்டுங்கோவ்)
.......சில மாதங்களுக்கு முன், எந்திரன் படத்தின் கடைசிக் கட்ட பேட்ச் (patch) வேலைகள் சிலவற்றை முடிக்க சூப்பர் ஸ்டார் அவர்கள் சென்னையில் உள்ள அனிமேஷன் / கிராபிக்ஸ் ஸ்டுடியோ ஒன்றுக்கு திக்விஜயம் புரிந்திருந்தார்.
அந்த அனிமேஷன் நிறுவனத்தின் திருவனந்தபுர அலுவலகத்தில் பணிபுரியும் என் தம்பி அருண் அந்த ப்ராஜெக்ட் தொடர்பான வேலையாக வந்திருக்க, அதிஷ்டவசமாக சூப்பர்ஸ்டார் அவர்களை தரிசிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியுள்ளது.
வழக்கமான பெரிய மனிதர்களின் எளிமை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். எளிமையாக வாழ்வதை ஒரு விளம்பர உத்தியாகக் கையாள்பவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு எளிமையாக வாழ்வதே ஒரு பந்தா நிறைந்த செயல். ஆனால் அப்படியல்ல ரஜினியின் எளிமை. அது நிஜமான மற்றும் மெய்மறக்கச் செய்யும் ஒன்று என்கிறான் என் சகோதரன். அவனால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை, தான் சந்தித்தது ரஜினியைத்தானா என்று.
தான் அங்கு வந்த வேலையை தனக்கே உரிய நேர்த்தியுடன் முடித்துவிட்டு மிகவும் hi-fi விஷயங்களாக அல்லாமல், அங்கிருந்த இளைஞர்களுடன் மிக எளிமையாக உரையாடிவிட்டு மீண்டும் தனக்கே உரிய விடுவிடு வேகத்துடன் அங்கிருந்து புறப்பட்டாராம் ரஜினிகாந்த்.
ரஜினி அங்கு இருந்த அனிமேஷன் செய்யும் இளைஞர்களிடம் கேட்ட சில கேள்விகள்,
"நீங்க சாப்பாடு தூக்கம் இல்லாம வேலை செய்வீங்களாமே , நிஜமா?"
"இப்போ நீங்க எல்லாரும் சாப்டுட்டீங்களா?"
"ஒழுங்கா நேரத்துக்குத் தூங்கறீங்களா?"
போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என இவர்கள் கேட்டுக் கொண்டவுடன், "வொய் நாட்!" என்ற பதிலுடன் தன்னருகில் தயங்கித் தயங்கி வந்தவர்களை குதூகலமாக அணைத்தவாறே போஸ் கொடுத்தாராம் பாருங்கள்.... மல்லு இளைஞர்கள் அனைவரும் மயங்கி விட்டார்களாம்.
அவர்கிட்ட கத்துக்க நமக்கு நெறைய இருக்கு சாமி....
.
தொடர்புடைய இடுகை:
இதப்பார்ரா !! Rajini the phenomenon is brought in to discussions even in blogs about startups! This is quite famous blog on entrepreneurship
I think the jokes not bad, too!
http://www.pluggd.in/rajnikanth-fund...s-pi-toon-297/
What is Rajini doing now?
IndiaGlitz [Thursday, August 05, 2010]
Superstar Rajinikanth, who has completed ‘Endhiran’, is currently busy with two things. One is the arrangements for the wedding of his younger daughter Soundarya and the other is to shoot some important scenes for his first animated film ‘Sultan The Warrior’.
If sources are to be believed, the top actor and his daughter, who is directing and producing the film, were at the latter’s Ocher Studios recently to can ‘live action’ sequences for ‘Sultan The Warrior’.
“Rajini and Soundarya have started working for Sultan… immediately after returning from the high-profile music launch of ‘Endhiran’ in Malaysia. They would like to complete the project as soon as possible since Soundarya’s wedding is fast approaching,” sources add.
“Some crucial scenes on Rajini and other actors will be shot within this month. Animation work is also going on simultaneously,” they say and add: "Besides Rajini and Soundarya, the entire team of Ocher has been giving their best."
http://www.indiaglitz.com/channels/t...cle/59151.html
http://sphotos.ak.fbcdn.net/hphotos-..._2956085_n.jpg
When was this roughly? Thalapathy time?
yejaman timeQuote:
Originally Posted by Kambar_Kannagi
This is right before Veera! In fact, this still was marketed for Veera (1994).... 8-)Quote:
Originally Posted by SoftSword
Quote:
சென்னையில் ஒரு மாலை நேரம். பரபரப்பான ஏரியாவில் இருந்தாலும் மரங்கள் சூழ்ந்து படு அமைதியாக இருக்கிறது அந்த நடுத்தர ஓட்டல்.
வாசலில் விருட்டென்று வந்து நின்ற அந்த அம்பாஸிடர் காரிலிருந்து நண்பர் ஒருவரோடு இறங்கி விடுவிடுவென ஓட்டலுக்குள் நுழைகிறார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல, நம்ம சூப்பர் ஸ்டார்தான். அடர் பச்சை நிற டீ ஷர்ட்டும், நீல நிற ஜீன்ஸும் போட்டு விர்ரென உள்ளே வந்தார் ரஜினி.
முக்கியமான சினிமா விஷயங்கள் பற்றியும், பழைய நண்பர்களோடு நட்பு பாராட்டவும் எப்பொழுது அந்த ஹோட்டலுக்கு வந்தாலும் ஒரு மூலையில் டேபிளை ரிசர்வ் செய்துவிடுவார். நண்பர்களுடன் வந்து ரஜினி அமர்ந்த பிறகு,அந்த டேபிளிலும் அதைச் சுற்றியுள்ள நான்கு டேபிள்களிலும் விளக்குகள் அணைத்து இருட்டாக்கப்படும்.இது ரசிகர்களின் அன்புத் தொல்லையை தவிர்க்க ரஜினியே செய்து வைத்திருக்கும் ஏற்பாடு. அன்றும் அப்படித்தான். நண்பருடன் ரஜினி போய் அமர்ந்ததும் இருள் கவிழ்ந்தது.
ரஜினியை கவனிக்க நியமித்திருக்கும் ஹோட்டல் ஊழியர் அன்றைக்கும் ரஜினியின் ஃபேவரைட் ஐட்டங்களை பரிமாறிவிட்டு தூரத்தில் இருந்தபடி டேபிளை பார்த்துக்கொண்டிருந்தார். நண்பருடனான சூப்பர் ஸ்டாரின் பேச்சு நீண்டுகொண்டிருந்தது.
பீங்கான்களின் மேல் ஸ்பூன்கள் மோதி எழுந்த சத்தத்தை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த அந்த ஹாலை உலுக்கிப் போட்டதுபோல் அந்தக் கும்பல் நுழைந்தது.
பதின்மூன்று பேர்.அத்தனை பேரும் சென்னையின் பிரபலமான பள்ளியின் யூனிஃபார்ம் அணிந்திருந்தனர்.+2மாணவர்கள். ஒரேகூச்சல், கொண்டாட்டத் தோடு உள்ளே நுழைந்தவர்கள் அந்த ஹாலின் பக்கவாட்டிலிருந்த பார் பகுதிக்குள் நுழைந்தனர்.நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப் பதற்காக பாருக்குள் நுழைந்திருந்தனர்.அதுவும் ஸ்கூல் யூனிஃபார் மோடு.ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.
ஹோட்டல் ஊழியர்கள் ரஜினி இருப்பதை மறைத்து அவர்களை அமைதி காக்க போராடிக் கொண்டிருந்தனர். சூப்பர் ஸ்டாரின் தனிமைப் பேச்சுக்கு தொந்தரவு செய்கிறார்களே என்கிற பதட்டமும் பரிதவிப்புமாய் கையைப் பிசைந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூச்சல் குழப்பங்களை இருட்டிலிருந்தபடியே மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த ரஜினி, குறிப்பிட்ட அந்த ஊழியரை சைகையால் அழைத்து விவரம் கேட்க,
‘‘ஒரு வாரத்துக்கு முன்னவே வந்து பர்த்டே பார்ட்டி கொடுக்கணும்னு ரிசர்வ் பண்ணினாங்க சார். எல்லாரும் ஸ்கூல் பசங்க. கோபமாகவும் பேசமுடியல, ஸாரி சார். கொஞ்சம் இருங்க எல்லாரையும் ‘பார்’ உள்ள அனுப்பிட்டு வர்றேன்’’ என்று நகர்ந்தவரை நிறுத்தி, ‘வேண்டாம். எல்லா லைட்டையும் ஆன் பண்ணுங்க’ என்கிறார் ரஜினி.
‘‘உங்களுக்கு ரொம்ப டிஸ்டர்பன்ஸா போயிடுமே’’ என்று பக்கத்திலிருந்த ரஜினியின் நண்பர் தயங்க, ‘‘பரவாயில்லை... நீங்க லைட்டை போடுங்க’’ என்று ரஜினி கண்டிப்புடன் சொல்லவும்,அந்த மூலையின் அத்தனை விளக்குகளும் பிரகாசமாக எரிந்தன.அதுவரை மெல்லிய இருட்டில் ரகளை செய்துகொண்டிருந்த மாணவர்கள் கவனம் அந்த டேபிளுக்குத் திரும்பியது.சூப்பர் ஸ்டார் சிரித்துக்கொண்டே அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் மொத்தக் கூட்டமும் ‘ஹோய்... ரஜினி தலைவா... தலைவா’’ என்று ஆர்ப்பரித்துக்கொண்டு அவரின் டேபிளுக்குப் பாய்ந்தது.
இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினி ‘‘ஹாய்... ஹாய்... என்ன பண்றீங்க?’’ என்றபடியே விசாரித்து மென்மையாக, ‘‘படிக்கற வயசுல இப்படிப்பட்ட விஷயத்துல கவனம் செலுத்தலாமா? உங்க மேல வீட்ல எவ்வளவு நம்பிக்கையோடு இருப்பாங்க...’’என்றபடியே செல்லமாய் கண்டித்து ஒவ்வொருவருடைய பெயர்,படிப்பு,குடும்ப நலம் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஒரு நண்பனைப் போல் அவர்கள் தோளில் கையைப் போட்டு இப்ப நான் உங்களுக்கு ஜூஸ் ஆர்டர் பண்றேன்.எல்லாரும் சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போயிடணும். இனிமேல் இப்படி டிரிங்க்ஸ் சாப்பிடக்கூடாது’’என்று எல்லாருக்கும் ஜூஸ் வரவழைத்துக் கொடுத்திருக்கிறார்.அதோடு அவர்கள் முன்பதிவு செய்திருந்த மொத்தப் பணத்தையும் ஹோட்டலில் பேசி திரும்ப வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
அத்தனை பேரும் செல்போனில் போட்டோ எடுத்துக்கொள்ள, பொறுமையாக ஒவ்வொருவருடனும் நின்று மாணவர்களின் மனதை மாற்றி அனுப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்..
Nice..... :clap: :bow: :thumbsup:
From Kumudam?
:yes:Quote:
Originally Posted by Nerd
Very good one guys.
Rajini Style
AKILA KANNADASAN
Devaraj celebrates his love for superstar Rajinikanth by providing free haircuts and shaves to the destitute, writes Akila Kannadasan
When Rajinikanth wielded a pair of hair styling shears for his role as a hairdresser in the movie Johnny, ‘Rajini' Devaraj was the happiest man in the world. A hairstylist himself, the movie is one of his all time favourites. His house is not crammed with posters of the superstar as one would expect. Rather, it's his motorcycle's side box that bears a hand-painted picture of the style icon. The Rajini devotee has taken his thalaivar's punch line, En vazhi thani vazhi all too seriously.
As traffic drones on in Uppilipalayam on a Friday afternoon, the lanky 49 year old is seen giving a haircut to a shirtless old man on the pavement. The man sits on his haunches while Devaraj trims his beard and moustache. Well-groomed within minutes, he lifts his trembling hands in salute and walks away with his gunny bag.
Devaraj is a mobile hairstylist on a mission. Most of his clients cannot afford to have a haircut. Beggars, vagrants, the mentally ill and slum dwellers – this slice of our society, that most of us have chosen to ignore, forms his special clientele.
Every Friday morning, he starts from home with his kit of scissors and combs tucked inside his motorcycle's side box. Riding around the city, he seeks a destitute in the streets and gets down to business. Once he's done – hair neatly cut, beard and moustache trimmed down, he sets off to find the next needy one and goes on till sundown. “It was on December 12, 1994, the birthday of Rajini sir that I started offering free haircuts,” recalls Devaraj.
“I did free haircuts for underprivileged children in my shop on the last Friday of every month. Parents on daily wages, who couldn't afford to give their kids a haircut, brought them to me,” he says. “I also visited slums and schools for the visually impaired and offered to do free haircuts,” he adds. It was in 2008 that Devaraj started going around the city in his two-wheeler to give the disadvantaged free haircuts once a week.
Having settled his children comfortably in the metros, the humble hairdresser has nothing but service for the society in mind. But not all of is beneficiaries have been welcoming. “Some try to drive me away. It's only after persuasion that they give in. I gesture to make them understand that it's safe and that I've come to give them a haircut,” he says.
“He comes home with a truckload of experiences to share on Fridays,” beams Shanthi, the proud wife of Devaraj. “Once, after sitting through a haircut, to my utter surprise a beggar prostrated before my vehicle, like it was some kind of a deity,” he says with a smile. “Each person I tend to has a unique way of expressing their gratitude. Some nod their thanks, some hold up their hands in blessing while some disappear before I get the place cleaned up,” he says.
“Rajini sir is a great actor. I look up to him. Most of his movies convey social messages; it's his way of doing his bit for the society. This is my way of doing it. I've been a hairdresser all my life, it's what I do best and I intend to make the best use of it”. Spoken like a true hero.
Devraj :notworthy:Quote:
Originally Posted by Nerd
Devraj :notworthy:
Devraj a 'True' human, well done sir :notworthy: