Originally Posted by
19thmay
Ninaivu Chinnam. Annan is a egg shop owner. Senthil tells that one of the chicken from where Annan gets the egg load has swallowed a golden ring.
செந்தில் : கோழி ஒரு மோதரம் முழுங்கிடுச்சு, விஞ்ஞான படி முட்டைல தான் வெளில வரும்
அண்ணன் : ஒரு கோழி மோதரத்த முழுங்குசுனா விஞ்ஞான படி முட்டைல தான் வரனும், விஞ்ஞான படி அது தான் ஞாயம்!
:rotfl:
He starts to break the eggs...Senthil asks the yolk.
அண்ணன் : டேய் ஒரு பவுன் எவ்வளோடா?
செந்தில் : டூ தவுசண்ட் நூறு :lol:
அண்ணன் : எவ்வளோ?
செந்தில் : டூ தவுசண்ட் நூறு
அண்ணன் : டூ தவுசண்ட் நூறு எனக்கு, முட்டகரு உனக்கு
செந்தில் : ஹலோ! கை கொடுங்க ... உங்க விஞ்ஞான படி ஒரு கோழி மோதரத்த முழுங்குசுனா முட்டை வழியாவா வரும்? வேற வழியா வரும்!
:rotfl:
Another scene...
செந்தில் : உங்களுக்கு தெரம இல்லன்னா, இருந்திருந்தா இத்தன தொழில் நஷ்டம் ஆகி இருக்குமா? நீங்க ரொம்ப கேர்புல்! (Careless-aam)
அண்ணன் : என்னது?
செந்தில் : கேர்புல் :lol: