என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..
Printable View
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..
நான் உன்னை அழைக்கவில்லை
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட
ஒளி நீண்டிட
எனை தீண்டிடு உயிரே............
தொட்டுத் தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்..
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டே வச்சேன் மத்தியிலே
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சிலையோ அந்தி மஞ்சள் நிறமோ
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் வார்த்தை கேளு..
வாலி wrote: "என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்..." :)
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா ?
ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நினைச்சேனே
ஆயிரமும் உனக்கிணையா ? எனக்கு அது வழித்துணையா ?
உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
தினம் தினம் உன்னைப் பாக்கையில
மனம் விட்டுப் பேச துடிக்கிறேன்
சொன்னால்தானே தெரியும்.. என்னைக் கண்ணால் பாரு புரியும்
காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவாய்
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழையானேன்
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ?
நான் இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்..
உன் எண்ணத்தை எந்தன் கன்னத்தில் வந்து எழுதி விடு
hati aku suka awak
selalu aku cinta awak
saya pandang dirimu,saya berhari-hari hidup kau
pada seorang hati,padamu ! :)
இதயத்தின் மொழிகள் புரிந்து விட்டால் மனிதர்க்கு மொழியே தேவையில்லை :banghead:
உலகமெங்கும் ஒரே மொழி ..உள்ளம் பேசும் காதல் மொழி..
ஐலோ பக்கிரியாமா....
அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா
அவ ஆத்துக்காரர் சங்கதியைக் கேட்டேளா..
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வாராதோ
வானம் இங்கே மண்ணில் வந்தது.. அதன் வாசல் என்னை வா வா என்றது
வா வா வா நீ வாழுமிடமெலாம் நானும் வருவேன் வா வா வா
காலேஜ் கர்லை ஃபாலோ பண்ணி கண்டபடி நீ பேசாதே
ஹார்ட்டுக்குள்ள ஜெயில கட்டு
பேபி ஓ பேபி நான் சந்தோஷமா வாரேன்
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாஆஆராய்...
வரமாட்டேன் நான் வரமாட்டேன்
இந்த கடலில் மூழ்கிவிடப் போகின்றேன்
போடா போ திரும்பாம ஓடிப்போ
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா ? அது முடியுமா ? :banghead:
விதியாகப் பட்டது வலியது அதையாரும் வெல்ல முடியாது..
வென்றிடுவேன்,, நாதத்தால் வென்றிடுவேன்
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ..
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
நீ வருவாயென நானிருந்தேன்
ஏன் மறந்தாயென நான் அறியேன்