நீங்க என்னோட பதிவை புரிஞ்சிக்கலன்னு நெனைக்கிறேன்... ராஜேந்தர் ரெண்டு போரையும் ஒரு வரிசையில் சொன்னதற்கு ஒரு பின்புலம் இருக்கு.
Printable View
Digression: here is the dialog from Kanthan Karunai that Sivakumar refers to in that video - Nadigar Thilagam - wow! watch from 3:49
https://www.youtube.com/watch?v=rm1XyiJdwY8
a complete day and press time with the film fraternity wasted and taken in a wrong direction with the BS question of shud we rename it to Tamil sangam Vs south indian ...w.t.f seriously when there obviously are other worth while things to have talked and clarified
seriously guys...mediocre being glorified
i am glad that the ppl who talked ill about thalaivar lost. thaan seitha thavarugalai avar avarey unarnthu thirunthavendum athu avargal kadamai ...
the margin looks suspicious- with the evident unanimous support for (p)Andavar Ani - anyways doesnt matter now.just waiting for the time when SR realizes his blunder and apologizes to thalaivar
http://www.telonews.com/wp-content/u...5201585456.jpg
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் மற்றும் அவர் சார்ந்த பாண்டவர் அணிக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். தன் ஊனையும் உயிரையும் நடிகர் சங்கத்திற்காகவும் நடிகர் நலனுக்காகவும் அர்ப்பணித்த மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழையும் பெருமையும் நன்கு அறிந்தவர்கள் தாங்கள். தங்கள் தலைமையில் அமைய விருக்கும் நிர்வாகம், நடிகர் திலகம் காட்டிய பாதையில் சென்று நல்ல பல காரியங்களை நடிகர்களின் நலன் காக்கும் வகையில் செய்ய வேண்டும். முக்கியமாக, மக்கள் தலைவர் நடிகர் திலகத்திற்கு சென்னையில் இருக்கும் ஒரே சிலையை அவ்விடத்திலேயே இருக்கச் செய்ய சட்டப்படியான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு முடியவில்லையென்றால் அதனை காமராஜர் சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் வைக்க முயற்சி எடுக்கவேண்டும் என்கிற வேண்டுகோளுடன் தங்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம்.
idhukku naduvula, idhu Tamil Nadigar Sangama illa India Nadigar Sangamannu pudhu charchai!
Desiya orumaippaadu vendumnu Kamal idha India Nadigar Sangamgra pera vaikka sollirukkaaru…
Bharathiraja (Seeman) et al have taken a different stand - conflating this with cauvery and other issues - bizarre!
Bharathiraja himself was influenced greatly by Puttannaa from Karnataka, did films in other languages - so it is perfectly ok to have producers from other languages invest in Tamil cinema, but it is not ok to have a pan Indian actors guild/forum?!
Makes no sense - yedhayellam arasiyalaakkanumnu oru vevasthayey kidayaadha?
I may not agree with a few of Kamal's views, but his stance in this entire episode has made him go even higher in terms of my respect and adulation for him - it takes some serious guts to take a principled stand thinking of the bigger picture than pandering to a parochial interest..
Hassarukku periya kumbudu!