vanakkam esvee Ji
Printable View
vanakkam esvee Ji
THANKS RAJESH SIR
SUPER HIT SONG
http://youtu.be/K68ZzCWqGMo?list=PLc...Kb3gBLltsirl06
அல்லாருக்கும் வணக்கமுங்க!!!
ஆரும் நான் இங்கத்தான் கீறேன்னு சொல்லிப்பீடாதிங்கோ!!!
ராஜேஷ் ஜீ - உங்க பன்மொழி பாடல்கள் அறிவ பாத்து நான் வியக்கேன். ஒரு பெரிய சல்யூட். இசையரசி அம்மாவாண்ட 'கல்நாயக்'-னு ஒருத்தன் அவங்க பரம ரசிகன் கீறேன்னு சொல்லிடுங்க. நன்றி
I don't have knowledge of songs from non-Tamil language movies, except a few. One of my favorite Hindi song from a classic Tamil movie:
https://www.youtube.com/watch?v=yUI1FLexJrY
முழு மலையாளப்பாடல்தான் என்று சொல்லமுடியுமா... எனக்குத் தெரியவில்லை. எனக்கு பிடித்த பாடல் மற்றொரு பிரபலமான தமிழ் படத்திலிருந்து:
https://www.youtube.com/watch?v=5jPmr1KaRLw
ஹாய் குட்மார்ஙின் ஆல்.
கல் நாயக் அவர்களே..
சப்தஸ்வரதேவி உணரு.. அந்த ஏழு நாட்கள்..
தூ ஹே ராஜா மேதூ ராணி என ஹிந்தியில் ஆரம்பித்து பாதியில்முடியும் சிலவரிப்பாடல் - வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவி
எர்ராணி கொரதண்டி கோபாலா...தெலுங்கில் ஆரம்பித்து தமிழில் வேகமாக ஆடி ஓடும் பாடல் காதலன்
ம்ம் இப்போதைக்கு இவ்வளவு தான் நினைவுக்கு வந்தது..
சின்னக் கண்ணன்,
கொஞ்சம் உதவுங்க ... தமிழ் படங்களின் பிற மொழி பாடல்கள் வரிசையை இன்னும் பெரிசாக்கணும். சந்திரமுகி-யின் ரா...ரா இதில் வருமா?
பாட்ஷா-வின் 'ரா..ரா..ராமையா ...', அருணாச்சலம் - 'மாத்தாடு மாத்தாடு மல்லிகே' போன்ற பாடல்களை சொன்னால் பலர் காணாமல் போய் விடுவார்கள். எச்சரிக்கை
ஹா... என்ன ஒரு sync. என்னோட request பதிவிற்கு முன்னாடியே வேலைய ஆரம்பிச்சிட்டீங்க. Very Good.
போறும். மத்தவங்களுக்கும் பங்கெடுக்க வாய்ப்பு தருவோம்.
ஈஸியானதெல்லாம் நான் சொல்லிட்டேனா? இதைச் சொல்றது யாரு? யாரங்கே?
CLASSIC LOVE SONG . MADE FOR EACH OTHER.
http://i57.tinypic.com/73ngc9.jpg
http://youtu.be/KSFTdt6I1n8