ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே
Printable View
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே
meetaadha oru veenai enai meetum neram
pudhithaana oru paadal poruL sollum neram
aagaya pookkal mazhai thoovum neram
manadhin raagam
Sent from my SM-G935F using Tapatalk
ஆகாயம் தானே அழகான கூரை
காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணே விளையாடு
கல்யாண மந்திரம் பாடு
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி
Sent from my SM-G935F using Tapatalk
kaNNE kalai maanE
kanni mayil ena kaNdEn unai naanE
andhi pagal unai naan paarkkiREn
aaNdavanai indhai thaan kEtkiREn
Hi Nov, Priya.
Hi RC & Priya!
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
anbu malargaLE nambi irungaLE
naaLai namadhE indha naaLum namadhE
thaai vazhi vandha thangangaL ellaam
Or vazhi ninRu nErvazhi senRaal
naaLai namadhE
தங்கங்களே நாளை தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே நம் தேசம் காப்பவர் நீங்கள்
Hello NOV & RC! :)
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு
நல்ல காலம் பொறந்திருக்கு
நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு
உண்மை புரிஞ்சிருக்கு