http://i65.tinypic.com/2qw25qx.jpg
http://i66.tinypic.com/wmkn4y.jpg
Printable View
மாலை மலர் -21/2/19
http://i64.tinypic.com/8y8gnt.jpg
http://i63.tinypic.com/21917kn.jpg
ஆங்கிலேயர்ஆட்சிநடந்தபோதுஉள்ளாட்சித்தேர்தல்3ஆண்டுக் குஒருமுறைதவறாமல்நடந்தது,காங்கிரஸ்ஆட்சியிலும்தவறாமல ்நடத்தப்பட்டதுதி.மு.க ஆட்சியில்1969ஆம்ஆண்டுஉள்ளாட்சித்தேர்தல்நடத்தப்பட்ட துதொடர்ந்து1972நவம்பர்மாதம்உள்ளாட்சித்தேர்தல்நடத்த ிஇருக்கவேண்டும்ஆனால்புரட்சித்தலைவர்அண்ணாதி.மு.கவைஆ ரம்பித்தபிறகுஉள்ளாட்சித்தேர்தலைநடத்தினால்மக்கள்ஆதர வுMGRக்குஅளித்துதிமுகவைகாணாமல்செய்துவிடுவார்கள்என் றுபயந்துகருணாநிதிஉள்ளாட்சித்தேர்தலைநடத்தாமல்பயந்து ஓடினார்அதுமட்டுமல்லகிரிமினல்மூளையைப்பயன்படுத்திஉள் ளாட்சித்தேர்தல்3ஆண்டுக்குஒருமுறைஎன்பதைமாற்றி5ஆண்டு க்குஒருமுறைதான்நடக்கும்என்றுசட்டம்கொண்டுவந்தார்அப் படியும்1974ஆம்ஆண்டுநடத்தவேண்டியதேர்தலைதோல்விபயத்தி னால்ஆட்சிபோகும்வரை1976ஆம்ஆண்டுவரைஉள்ளாட்சித்தேர்தல ைநடத்தாமல்இந்தியாவிலேயேகேவலமாகபெயர்வாங்கியதிம ுக கட்சிஉள்ளாட்சித்தேர்தலைப்பற்றிப்பேசலாமா,பாவம் அப்பன்செய்தபித்தலாட்டம்தெரியாத புள்ளயா இருந்நா என்ன செய்ய... Thanks wa
யார்? எம்.ஜி.யார்!!
----------------------------------
எம்.ஜி.ஆர்!!
இந்திரன்--சந்திரன் கர்ணன் --கலியுகக் கடவுள் உட்பட அனைத்து வார்த்தைகளாலும் அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்களால் அபிஷேம் செய்யப்படுபவர்!!
எம்.ஜி.ஆர் ஒரு சித்தர்!!
அவரது இன்றைய தேதி வரையிலான வீச்சை வைத்துக் கொண்டே சிலரால் சொல்லப்படும் பேச்சு!!
மக்கள்,,தங்களை மறந்து இருவரை மட்டுமே மெய் சிலிர்க்கப் பார்த்து ரசித்தார்கள் என்றால்-
ஒருவர் சுவாமி விவேகானந்தர்!
இன்னொருவர் எம்.ஜி.ஆர்!!
எம்.ஜி.ஆர் ஒரு சித்த புருஷர் என்று என்னிடம் சில மடாதிபதிகள் ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார்கள்!
அவற்றை ஒற்றைப் பதிவில் விளக்குவது சாத்தியம் இல்லாத சத்தியம்!!
ஆரூர்தாஸ்!
1000 படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதி கின்னஸ் சாதனை புரிந்தவர்!
தேவர் ஃபிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா!
அது ராமாவரம் தோட்டம்!!
எம்.ஜி.ஆருடன் பேசிக் கொண்டிருந்த ஆரூர்தாசை தமது நிலவறைக்கு அழைத்துச் செல்கிறார் எம்.ஜி.ஆர்!
பூமிக்குக் கீழே கட்டப்படும் அறைக்குப் பெயர் தான் நிலவறை!
அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த அபூர்வ நூலகத்தைக் கண்டு அரண்டு போகிறார் ஆரூர்தாஸ்!
அவ்வளவுப் பழமையான--அபூர்வமான புத்தகங்களை அவர் அதுவரை வேறு எங்கும் கண்டதில்லை!!
தன் மேற் சட்டையைக் கழட்டி விட்டு யோகாசனத்தில் அமர்கிறார் எம்.ஜி.ஆர்!
சிறிது நேரம் அங்குள்ளப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த ஆரூர்தாஸ் எம்.ஜி.ஆரைப் பார்த்தவர் மிரண்டு போகிறார்?
அரசியல் உடையில்--சாதாரண லுங்கியில்--சினிமா மேக்-அப்பில் எவ்வளவோ கோணத்தில் எத்தனையோ முறை பார்த்திருப்பவருக்கு அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் மேனி முற்றிலும் வேறு விதனாகத் தெரிகிறது??
வேரூரார் ஒருவரைப் பார்ப்பது போல் எம்.ஜி.ஆரைப் பார்த்து திடுக்கிடுகிறார் ஆரூரார்??
அந்த ஜொலிப்பு--அந்தத் தணல் ஒத்த நிறம்--மூடிய கண்களுடன் கூடிய மோன உருவம்--அதில் தகிக்கும் ஒரு ஜொலிப்பு??
தியாக எம்.ஜி.ஆரைப் பார்த்தவருக்கு--
யாக எம்.ஜி.ஆரைப் பார்ப்பதும் அதில் அவரது--
யோக நிலையைக் காண்பதும்--
வேக வைக்கிறது வியர்வை வெள்ளத்தில்??
ஊனொளி சுருக்கி--உள் ஒளி பெருக்கினால்-
காண் ஒளி ஈர்க்காதோ காண்பவர்களை?
வான் ஒளி தோற்காதோ வதனத்தில்??
எம்.ஜி.ஆர் ,,நம் அறிவுக்கு அப்பாற்பட்ட--ஆனால் இயற்கைக்கு உட்பட்ட ஒரு சித்தர் என்பதற்கு ஆரூர்தாஸின் அனுபவம் காட்டிய ஒரு உண்மை போதாதா தோழமைகளே???.............. Thanks fb.,