அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில்
Sent from my CPH2371 using Tapatalk
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில் தேங்கி நிக்குது பூமியிலே
காடு கொடுத்த கனியிருக்கு கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவு –சில
கைகள் கனிந்த கனிவு –குடிசை
Sent from my CPH2371 using Tapatalk
ஓலை ஓலை ஓலை ஓலை குடிசையில் ஒட்டகம் வந்திருச்சா
ஊசி ஊசி ஊசி ஊசி முனையில கப்பலும் வந்துருச்சா
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
முத்து
Sent from my CPH2371 using Tapatalk
நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா
Oops! கடைசி வார்த்தை "முத்து" அம்போன்னு கீழே தனியா நிக்குது!
Sent from my CPH2371 using Tapatalk
ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
Sent from my SM-N770F using Tapatalk
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
Sent from my CPH2371 using Tapatalk
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்