காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்
Printable View
காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்
அவள் குழல் உதிா்த்திடும் இலை
எனை துளைத்திடும் இடைவெளி
முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும்
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்ம்ம் காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்
நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
நிழலோ நிஜமோ
என்று போராட்டமோ
திசையில்லை வழியில்லை
இதில் தேரோட்டமோ
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
காதல் தீவே நில்லாயோடி
காதல் செய்ய வந்தேனடி
கண்ணைப் பார்த்து கொள்ளாதடி
மண்ணைப் பார்க்க மறந்தேனடி