Sreedhar Pillai @sri50
Vijay issues a press release urging his fans 2 watch #Thalaivaa with family. He has also thanked CM 4 ensuring all problems were sorted out.
Sreedhar Pillai @sri50
Vijay issues a press release urging his fans 2 watch #Thalaivaa with family. He has also thanked CM 4 ensuring all problems were sorted out.
In Satyam - Idhu varaikkum oru ticket kooda book aagaama irukkira Singam-laam edutthuttu adhulayum Thalaivaa release pannalaamE...
பெயர்ராசி என்பது உண்மையாக இருக்கும் போல. இந்த ஆண்டு தமிழக அரசால் ரொம்பவே பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு திரைப்படத் தயாரிப்பாளர்கள். ஒன்று - 'சந்திர'ஹாசன் (விஸ்வரூபம்) இரண்டு - 'சந்திர’பிரகாஷ் ஜெயின் (தலைவா). அடுத்து எந்த சந்திர தயாரிப்பாளரோ?
கூடுதலாக ‘சந்திரா’ என்ற பெயரில் எடுத்த படமும் இன்னமும் வெளிவரவில்லை.
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...17854098_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...30788304_n.jpg
2 more shows have been added in Abirami multiplex..
தமிழக முதல்வருக்கு நன்றி! - 'தலைவா' விஜய் அறிக்கை
'தலைவா' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
'ஆகஸ்ட் 9-ம் தேதி வெளிவர வேண்டிய 'தலைவா' திரைப்படம், சில அச்சுறுத்தல்கள் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினங்களாக நான், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, 'தலைவா' திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்னைக்குத் தீர்வு கண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, 'தலைவா' திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்' என அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
விஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவா', தமிழகம் முழுவதும் நாளை ரிலீஸாகிறது.
http://cinema.vikatan.com/articles/news/28/2021
Kerala Box-Office – Eid Weekend – August 9 to 11
The clear number one at the Kerala Box-Office during the Eid Weekend is Vijay`s Thalaivaa, which is reported to have netted nearly Rs 2 crore.
http://www.sify.com/movies/boxoffice...1&cid=14625530
Kollywood Cinema @KollywudCinema
400 screens in TN for #Thalaivaa as of now. Final Figure could be higher. RT
http://www.behindwoods.com/tamil-mov...res-stills.jpg
Thalaivaa to have a king’s welcome!
Aug 19, 2013
If you haven’t seen how a king is brought to town, witness it tomorrow at the Udhayam Theater. At 11 am on the 20th August, the reel box of Thalaivaa will be brought to Udhayam in a massive Chariot. Vijay's fans have planned a huge procession to celebrate the release of their idol’s much awaited movie.
Following a row of controversies, Thalaivaa releases tomorrow in Tamil Nadu. Though not as grand as it was planned to be released on 9th August, the film has been given around 400 screens across the state, as of now. It is expected that more last minute bookings will be made and the final figure will be higher. By the end of the night, the final figure for the total screen count is expected to be known.
The advance booking has been spectacular as usual and a huge opening is expected in the state, despite the delay.
Booked for FDFS in Kasi theatre..:happydance: