சற்று முன் கிடைத்த செய்தி .
சென்னை காமராஜர் அரங்கில் இன்று மாலை நடைப்பெற்ற மக்கள் திலகம் விழாவில் சுமார் 800 ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர் .மக்கள் திலகத்தின் பாடல்கள் பாடும் போது
ரசிகர்களின் ஆராவரம் அட்டகாசமாக இருந்தது .
அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி பேசும் போது
தன்னுடய வாழ்க்கையில் மக்கள் திலகம் ஒரு கடவுளாக இருந்தார் என்றும் தான் கடைசி மூச்சு உள்ளவரை மக்கள் திலகத்தை நினைத்து கொண்டே இருப்பேன் என்று உணர்சிகரமாக கூறினார் .
http://i1273.photobucket.com/albums/...ps19761dc3.jpg

