http://i61.tinypic.com/2vb8shd.jpg
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் புரட்சி நடிகரின் இதய வீணை (21.3.14) வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது அதன் சுவரொட்டிகளை காண்க
தகவல் உதவி - திரு.எஸ்.குமார்
Printable View
http://i61.tinypic.com/2vb8shd.jpg
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் புரட்சி நடிகரின் இதய வீணை (21.3.14) வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது அதன் சுவரொட்டிகளை காண்க
தகவல் உதவி - திரு.எஸ்.குமார்
http://i58.tinypic.com/eg678m.jpg
மதுரை திருப்பரங்குன்றம் லக்ஷ்மியில் மக்கள் திலகம்/புரட்சி நடிகர் இரு வேடங்களில் அசத்திய நாடோடி மன்னன் (20.3.14) வியாழன் முதல் தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது
தகவல் உதவி - திரு.எஸ்.குமார்
http://i60.tinypic.com/25zmslj.jpg
தினத்தந்தி விளம்பரம் (27.3.14)
http://i57.tinypic.com/10x8tba.jpg
தினத்தந்தி விளம்பரம் (26.3.14)
http://i62.tinypic.com/1zn9c8n.jpg
திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு. சரவணன்(மதுரை) எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்
http://i60.tinypic.com/incyec.jpg
திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.கலீல் பாட்சா(திருவண்ணாமலை) எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்
http://i61.tinypic.com/52jq84.jpg
திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.பூக்கடை சக்தி எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்