மாலை மதுரம்.
ஆஹா! ஆஹா! என்ன சுகமான பாடல்! அப்படியே குற்றாலத் தென்றல் உடலை வந்து தழுவும் சுகம்.
'தண்டி ஹவா காலி கட்டா'
மயக்கும் பேரழகு கொண்ட இரட்டை சடை போட்ட மதுபாலா, குரலால் குதூகலிக்கச் செய்யும் கீதாதத், இசையால் இன்பத்தை அள்ளித் தரும் ஓ.பி.நய்யார்.
'மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55' படத்தில் குமரிகள் வித வித குடை பிடித்துக் கொண்டு கும்மாளம் போடும் பாடல். (அது சரி 'தண்டி ஹவா' வின் போது வெயில் கொளுத்துகிறதே!)
திகட்டாத மதுரம்தான். அருமையான குவாலிட்டியில் கண்டு மகிழுங்கள்.
https://www.youtube.com/watch?v=WqRr...yer_detailpage