ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே கேட்கின்ற கேள்வி
Printable View
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே கேட்கின்ற கேள்வி
கேட்டாலே ஒரு கேள்வி
நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
ஏதேதோ என்னை பேசிப்புட்ட
எக்குதப்பா வார்த்தை
அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா? அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்
நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும்