அன்பு வாசுதேவன் சார்,
தங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் என் கனிவான நன்றிகள். நடிகர் திலகத்திற்கு பணி செய்து கிடப்பதே நம்முடைய பெரும் பாக்கியம் ஆகும்.
அன்பு வாசுதேவன் சார்,
தங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் என் கனிவான நன்றிகள். நடிகர் திலகத்திற்கு பணி செய்து கிடப்பதே நம்முடைய பெரும் பாக்கியம் ஆகும்.
டியர் Vankv சார்,
வசந்த மாளிகை பதிவைப் படித்து பாராட்டளித்ததற்கு மிக்க நன்றி! தங்களுக்கொரு மகிழ்ச்சியான செய்தி. விரைவில் வசந்த மாளிகை காவியம் புத்தம் புது பொலிவுடன் நம் கண்களுக்கு விருந்தளிக்க வருகிறது என்பதுதான் அது.
டியர் பார்த்த சாரதி சார்,
நன்றி! நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய தங்களுடைய நுணுக்கமான 'அன்னை இல்ல' அலசல் அருமையோ அருமை. கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு கவனித்திருக்கிறீர்கள் போலும். என்ன ஒரு ஊர்ந்து நோக்கும் திறமை! நடிகர் திலகத்தின் ரசிகக் கண்மணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அசாத்தியத் திறமை பெற்றுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் திலகத்தின் நுணுக்கமான அங்க அசைவுகளை கவனிப்பது மட்டுமல்லாமல் அவரது சிகையலங்காரம், கிருதா சைஸ் போன்றவைகளைக் கூட விடாமல் நோட் செய்து வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாது அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்து அசத்தியுள்ளீர்கள். வித்தியாசமான ஆய்வு. என்னுடைய மனம் நிறைந்த மகிழ்ச்சியான பாராட்டுக்கள் நன்றிகள். எந்த நேரத்திலும், எந்த வகையிலும் தன் தொழிலைத் திறம்பட அப்பழுக்கில்லாது செய்யக் கூடிய தெய்வப் பிறவியல்லவோ அவர்!
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களுடைய உள்ளம் நிறைந்த பாராட்டிற்கு நன்றி!
ஒரு லட்சத்துக்கு இன்னும் 1510 பாக்கி.
Mr Pammalar,
Already one month over. We expect your postings very soon.
Come back at the earliest.
1953 லேயே பாரிஸ்டர் ....
சூப்பர் ...
ஹிந்து நாளிதழில் வெளியான ஒளிப்பதிவாளர் பாலு அவர்களின் பேட்டியிலிருந்து ஒரு பகுதிQuote:
http://www.thehindu.com/multimedia/d...E_1100715f.jpg
When the world was still black and white
Cinematographer K. Balu goes down memory lane
In 1953, when Madras and Marina were yet to know crowds, a group of confused cameramen from the crew of Manidhanum Mirugamum, the Sivaji starrer, stood beneath streetlights on the shore. “When we were asked to capture on long shot the line of streetlights, we were both apprehensive about the exposure and confused about the choice of location,” says cinematographer K. Balu.
That long shot of equally distanced lights was used to depict a halted train where a murder had just been committed. According to Balu, it was a fine example of the kind of creativity old films depended upon.
....
மனிதனும் மிருகமும் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளரின் பேட்டி ஹிந்து நாளிதழில் ஜூன் 1, 2012ல் வெளிவந்தது. அதில் இப்படத்தின் ஒளிப்பதிவின் போது தாம் கண்ட அனுவங்களை இதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆனந்த விகடன் (4-11-2012) 'தீபாவளி' இதழில் வெளிவந்துள்ள புகைப்படக் கலைஞர் திரு.ஜி.வெங்கட்ராம் அவர்களின் நடிகர் திலகத்துடனான ஒரு புகைப்பட அனுபவம் சுடச் சுட இங்கே...
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/s1.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/s2-1.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/s3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்குத் தயாராவோம்.
'தினத்தந்தி' (4-11-2012) நாளிதழில் வந்துள்ள 'வசந்த மாளிகை'விளம்பரம்.
http://i1087.photobucket.com/albums/...g?t=1352028810
அன்புடன்,
வாசுதேவன்.