எப்படி உங்கள் அடிமையாகாமல் இருப்பது இந்தக் போஸைப் பார்த்த பின்னரும்.
http://i1087.photobucket.com/albums/...n31355/t-1.jpg
Printable View
எப்படி உங்கள் அடிமையாகாமல் இருப்பது இந்தக் போஸைப் பார்த்த பின்னரும்.
http://i1087.photobucket.com/albums/...n31355/t-1.jpg
இடுப்பில் கை ஊன்றி நிற்கும் ஸ்டைலே இருநூறு கோடி பெறுமே!
http://i1087.photobucket.com/albums/...1355/werty.jpg
http://i1087.photobucket.com/albums/...55/tyguhij.jpg
Fantastic Anajali Mr Neyveliar in your unique style
Ever lingering in our memories as the demigod of acting!
Days roll on with the energy on your thoughts....
senthil
Going to sleep imagining your lullaby only......
https://www.youtube.com/watch?v=SXyrrFIdQbs
நடிகர்திலகம் சிவாஜி 15 ஆம் ஆண்டு நினைவுநாள்
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, 21/07/2016, வியாழக்கிழமை, காலை 9.30 மணிக்கு, சென்னை, கடற்கரை, காமராஜர் சாலையிலுள்ள, சிவாஜி கணேசன் சிலைக்கு, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K. சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தனர்,
முன்னதாக, காலை 8 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர், வடக்கு மாடவீதியிலுள்ள முதியோர் இல்லத்தில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சிகளில், மாவட்டத் தலைவர்கள் ஜெயக்குமார், குபேரன், நிர்வாகிகள் சீனிவாசன், ராணி, மங்கையர்க்கரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்,
இதுபோல தமிழகம் முழுவதும் சிவாஜி 15 ஆம் நினைவுநாளையொட்டி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
http://i1234.photobucket.com/albums/...srxiiwf0e.jpeg
http://i1234.photobucket.com/albums/...skbuddlpv.jpeg
http://i1234.photobucket.com/albums/...s2xnqwite.jpeg
http://i1234.photobucket.com/albums/...ssd87cjyj.jpeg
Malaimalar - 20 July 2016
http://i1234.photobucket.com/albums/...psxteutgzb.jpg
உலகமகா கலைஞனுக்கு ,என் தலைவனுக்கு 15ஆம் ஆண்டு நினைவு தின கண்ணீர் அஞ்சலி
தலைவனுக்கு..
உணர்வுகளை அடக்கி ஒரு மெளன அஞ்சலி!
http://i1065.photobucket.com/albums/...psfi5fdbga.gif