viraivil naan thara muyarchikkiren.
Printable View
பேகம் மட்டுமல்ல பலரது முகங்களும் மறந்தோ இல்லை மறக்கடிக்கப்பட்டு விட்டன. நான் முகனூலில் பாடலாசிரியரை அறிவோம் தொடருக்காக எங்கு தேடியும் தஞ்சை ராமய்யா தாஸ் போன்றவர்களின் புகைப்படம் கிடைக்கவே இல்லை .. இப்படி பலர் உண்டு ..
நேற்று நிறைய பாடல்கள் பதிவு செய்தேன் கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும் வாசு ஜி.
உங்களுக்கு நெடு நாளாயிற்று நான் கன்னட பாடல் தந்து .
இதோ சுபாஷையா என்ற திரைப்படம் . எம்.ரங்காராவ் அவர்களின் இசையில் இசையரசி நம்மை மெய் மறக்க செய்யும் பாடல்
ப்ரேம வீணையா ஷ்ருதிய சேரிசிதே நானு
https://www.youtube.com/watch?v=donleNN4wao
குயிலோசையை வெல்லும் குழப்பத்தை உண்டு பண்ணும் எப்போதும்.:confused2:
பாலு மூன்று மொழிகளிலும் அறிமுகப்பாடல் இசையரசியுடன் தான்.
கன்னடத்தில் இதோ அவரது அறிமுகப்பாடல்.
ஆரம்ப காலத்தில் கண்டசாலாவைப்போலவே பாட முயலுவார்.
இதோ
கனசிதோ நனசிதோ (எம்.ரங்காராவின் இசை)
https://www.youtube.com/watch?v=E9hcspj9kAA