-
http://i1028.photobucket.com/albums/...psoz5maw8i.jpg
கலைக் கடவுள்
நடிகர் திலகம்
அருளாட்சி புரியும்
"திருவிளையாடல்"
திரைக் காவியம்
பொன் விழாக் காண்கிறது.
பொன் விழாக்
கொண்டாட்டங்களோடு
சென்னை மகிழ...
என் மகிழ்வைச் சொல்ல
என் கவிதையோடு வருகிறேன்.
-----------------
கடவுளைப் பார்த்தவன்
கவி பாடுகிறான்.
கவிக் குரல் பகிர
உங்கள் செவி தேடுகிறான்.
https://youtu.be/PqrAsAtqrxs
-
https://scontent-sin1-1.xx.fbcdn.net...00597898_o.jpg
Desktop Monthly Calender - January 2016. Other months to follow. design final
-
கோவையில்
அன்பு ரசிகர்மன்றம் ஆரம்பகாலத்தில் துவங்கப்பட்ட ரசிகர்மன்றங்களில் ஒன்று.மிகச் சிறப்பாக செயல்பட்ட மன்றமும் கூட.தர்மம் எங்கே திரைப்படத்திற்கு அவர்கள் வெளியிட்ட மலர்.
http://i1039.photobucket.com/albums/...psaupoaukb.jpg
-
-
-
-
-
-
-