காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா...
Printable View
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா...
வணக்கம் அன்பர்களே :pink:
காதல் ராஜ்ஜியம் எனது
அந்த காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது
என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் கண்டது
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை இன்று முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
கதை உண்டு ஒரு கதை உண்டு
இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று
மனம் என்னவோ மயங்குது இன்று
Sent from my SM-G920F using Tapatalk
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கிப் பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ...
*ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத் தான் என்றது...
ஒரு முறை தான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும்
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும் இளமை டா டா டா டட டாடா டா டா...
டா டட டாடா :)
லில்லி மலருக்கு கொண்டாட்டம்
உன்னை பார்த்ததிலே
செர்றிி பழத்துக்கு கொண்டாட்டம்
பெண்ணை பார்த்ததிலே