நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
Printable View
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
சின்னஞ்சிறு சிட்டே
எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே
வா பொன் வண்டே
Sent from my CPH2371 using Tapatalk
மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் முடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை
Sent from my CPH2371 using Tapatalk
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ
கற்பூரம் எதுக்கு காமிக்கதானே கட்டிலும் எதுக்கு சாதிக்க தானே
சரணம் முடிஞ்சா பல்லவி தானே
கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
Sent from my CPH2371 using Tapatalk
கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்
மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா தூள் பறக்கும்
Same song!
Sent from my CPH2371 using Tapatalk