ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே ஆடிடுதே
Printable View
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே ஆடிடுதே
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலா கனவுகளில் எதை எதையோ நினைத்திருந்தேன்
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ
வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ
வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது