மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
Printable View
மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
Oops!
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் –
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
ஜல் ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்
சொந்தம் பந்தம் கொண்டு சிந்தும் சந்தம்
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது…
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சக்கரகட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
என்னை பொறுத்த
வர காவியம்
எந்நாளும் நீ தான்டி
என்னோட ராசாத்தி
பொண்ணாட்டம்
நெஞ்சோடு
வெச்சேனே காப்பாத்தி
எங்கே நான்
போனா என்ன
எண்ணம் யாவும்
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
வெண்ணையை அள்ளி உண்டு
வேங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்