Kamal haasan , Barrie Osborne, rajini at FICCI MEBC 2012 Inaugural Function Stills
http://sphotos-e.ak.fbcdn.net/hphoto...64345948_n.jpg
Kamal haasan , Barrie Osborne, rajini at FICCI MEBC 2012 Inaugural Function Stills
http://sphotos-e.ak.fbcdn.net/hphoto...64345948_n.jpg
Vinod, Enjoy! -> https://www.youtube.com/playlist?lis...43D658F08E9527
If u want other Kamal films, here it is
Kamal Films 66 Films
http://www.youtube.com/channel/UC8y_...zeSziPQ/videos
Thanks Sakala. Recently watched it again in a decent print. For some reason I love "Pammal uvaaae Samabantham" Kamal. Guajala irrukum padam paakurapa :). Sneha - Abbas scenes and thindukallu poota pottu vaaya pootiko song-um thaan konjam mokkaiya irukkum ... athan mattum otiruvaen.
Correct a sonnenga.... delhi ganesh was awesome... hindila om puri pannathavida romba nalla panni iruntharu.....athillayum...avvai shanmugi geminiya "enna setha ulle varela" appadinu bothu delhi ganesh pogatheengannu sollra antha scene...excellant... Kamal and delhi ganesh combination in both MMKR and Avvai shanmugi are top class......
Mr. Osborne. Nice to see you back again. Please start a movie with Mr. KH. We are all eagerly waiting.
தமிழ் சினிமாவுக்கு ``கடவுள் கொடுத்த பரிசு, கமல்ஹாசன்''
கே.பாலசந்தர் பேச்சு
சென்னை, அக்.17-
``தமிழ் சினிமாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு, கமல்ஹாசன்'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.
`பிக்கி' மாநாடு
வர்த்தக ஊடக மேம்பாட்டுக்காக, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) 2 நாட்கள் மாநாடு, சென்னையில் நேற்று காலை தொடங்கியது. இந்திய சினிமாவின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு `பிக்கி' அமைப்பின் ஊடக பிரிவு தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.
ஹாலிவுட் தயாரிப்பாளர் (`லார்ட் ஆப் த ரிங்ஸ்' படத்தை தயாரித்தவர்) பேரி ஆஸ்போர்ன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அனைவரையும் `பிக்கி' அமைப்பை சேர்ந்த முராரி வரவேற்றார்.
ரஜினிகாந்த் வாழ்த்து
இந்திய சினிமாவில் நீண்ட கால சேவை செய்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
டைரக்டர் கே.பாலசந்தர், படஅதிபர் டி.ராமாநாயுடு, ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், நடிகர்கள் மது, கிரிஷ் கர்னாட், நடிகைகள் ஷீலா, ஜெயந்தி, சுகுமாரி ஆகியோருக்கு சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தி நடிகர் திலீப்குமாருக்கான விருதை கமல்ஹாசன் மும்பைக்கு நேரில் சென்று, அவரிடம் வழங்கினார். அப்போது, திலீப்குமார் உணர்ச்சி மிகுதியால் கமல்ஹாசனை கட்டிப்பிடித்து கண்கலங்கினார்.
கே.பாலசந்தர் பேச்சு
சாதனையாளருக்கான விருதை பெற்றுக்கொண்ட டைரக்டர் கே.பாலசந்தர், பார்வையாளர்களுக்கு மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது:-
``நான், பதிமூன்று அல்லது பதினான்கு வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தேன். ஒரு படம் பார்த்தால், அதைப்பற்றி மூன்று மாதங்கள் பேசிக்கொண்டிருப்பேன். சினிமாவை கனவாக நினைத்தேன். எல்லா கதாநாயகிகளையும் `லவ்' பண்ணியிருக்கிறேன்.
டி.ஆர்.ராஜகுமாரியில் ஆரம்பித்து எல்லா கதாநாயகிகளையும் `லவ்' பண்ணியிருக்கிறேன். நானும் சினிமாவுக்கு வந்து ஏதோ கொஞ்சம் சாதித்து இருப்பதாக தோன்றுகிறது. இந்த விழாவில், எனக்கு என் சீடன் (கமல்ஹாசன்) விருது கொடுத்து இருக்கிறான். இதை விட பெருமை வேறு எதுவும் கிடையாது.
கடவுள் கொடுத்த பரிசு
தமிழ் சினிமாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு, கமல்ஹாசன். அவர் சொல்லிக்கொள்கிற மாதிரி படிக்கவில்லை. ஆனால், யார் பக்கத்தில் நிற்கிறார் பாருங்கள். ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் பக்கத்தில் நிற்கிறார்.
நான் இங்கே வந்திருக்கும் டைரக்டர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். சினிமாவை தவறாக பயன்படுத்தி விடாதீர்கள்.''
இவ்வாறு கே.பாலசந்தர் பேசினார்.
http://dailythanthi.com/article.asp?...ate=10/17/2012
journo: sir, matha actors intha program-la interested-a irukaangala ??
Kamal: Ramesh Aravind vanthurukkaaru.. Jayaram irukaaru.. Rajini kooda vara poraaru ..
@FICCI..
ithu ennamo Kamal veetu function maathiri irukku :)