ராகுல்ராம்,
விவரங்களை அடுக்கும் போது கவனம் தேவை. ஆலயமணிக்கு(1962) பிறகு சங்கர் ,நடிகர்திலகத்துடன் இணைந்து ஆண்டவன் கட்டளை(1964), அன்பு கரங்கள் (1965) முதலிய படங்கள் கொடுத்தார்.உங்கள் தாயார் தகப்பனாரிடம் மேல் விவரங்கள் கேட்டு எழுதலாமே?
Printable View
ராகுல்ராம்,
விவரங்களை அடுக்கும் போது கவனம் தேவை. ஆலயமணிக்கு(1962) பிறகு சங்கர் ,நடிகர்திலகத்துடன் இணைந்து ஆண்டவன் கட்டளை(1964), அன்பு கரங்கள் (1965) முதலிய படங்கள் கொடுத்தார்.உங்கள் தாயார் தகப்பனாரிடம் மேல் விவரங்கள் கேட்டு எழுதலாமே?
Dear Ravi sir,
Thanks for your comments , will post only 3 movies a week
Dear Gopal sir,
Thanks for your correction , mistake is corrected, I just mentioned the names which I remembered thats why I left the certain movie names , my apologies
திருச்சியில் நமது நடிக பேரரசர் ஸ்டைலின் உச்சம் மறுபடியும் தொட்ட பிளாக் பஸ்ட்டர் காவியம் எங்கள் தங்கராஜா கோலாகலமாக கொண்டாடபடுகிறது !
படம் வெளியிட்ட நாள் முதலே ரசிகர்களும், பொதுமக்களும் சிறந்த வரவேற்ப்பு கொடுத்து நமது நடிகர் திலகத்தை வரவேற்றுள்ளனர்.
ரசிக பொதுமக்கள் கொண்டாட்டங்கள் புகைப்படம் உங்கள் பார்வைக்கு !
http://i501.photobucket.com/albums/e...psefa81094.jpg
PICTURE No. 2 - அரங்கு நிறைந்த உயர் வகுப்பு :
http://i501.photobucket.com/albums/e...psf9af3933.jpg
http://i501.photobucket.com/albums/e...ps5b7972f1.jpg
http://i501.photobucket.com/albums/e...psaf71cbf6.jpg
http://i501.photobucket.com/albums/e...psd60ad36d.jpg
dear ravikiran. like u I do have the same feelings of unscrupulous comments made by the other actor's fans at the time of Karnan rerelease. Time and again it is proved that NT movies have not lost their resale value and rerun potential and worth deserving rereleases of his classics. But, it is very pathetic to observe on their part that such a biting the dust category movie is AO! History records this miserable failure and flop of this much tomtommed movie from their side. Ini naam seththa paambai adikka venduma nanbare!
நவீனமயமாக்கல் திரைப்படங்களில் அன்றும் இன்றும் என்றும் உச்சம் தொட்ட, இன்னும் தொட இருக்கின்ற தமிழகத்து பொதுமக்களின் ஏகோபித்த ஒட்டுமொத்த ஆதரவு கண்ட ஒரே படம் கர்ணன் காவியத்தின் - வேலை நாளில் காவியத்தை காண வந்த மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதி காட்சியின் திவ்ய பிலிம்ஸ் வெளியிட்ட விளம்பரம் :
http://i501.photobucket.com/albums/e...ps49372136.jpg
அன்புள்ள பம்மலார் அவர்களுக்கு
நீங்கள் இந்த திரியில் பங்கு கொள்ள விட்டாலும் , தொடர்ந்து படித்து வருகிண்டீர்கள் என்பதை எல்லோரும் அறிந்ததே - ஒரு சின்ன அறிவிப்பை உங்களிடமிருந்து எல்லோரும் எதிர்பார்க்கிறோம் - அதுதான் நீங்கள் எடுத்துக்கொண்ட NT யை பற்றிய mega assignment - எந்த அள்ளவில் உள்ளது ? எப்பொழுது எங்களையெல்லாம் ஆச்சிரியத்தில் முழுக வைக்கபோகிரீர்கள் ? என்று வெளிவரும் ?
Advance கொடுத்ததினால் இந்த கேள்வியை எழுப்பவில்லை - என்னை விட இந்த திரியில் பலரும் அதிகமாக அட்வான்ஸ் கொடுத்திருப்பார்கள் - ஒரு ஆர்வ உணர்ச்சியில் கேட்கிறேன் - ஏதாவது தடைகள் உள்ளதா ?
உங்கள் விளக்கம் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் இன்னும் பலரும் வாங்க தூண்டும். பதில் போடுவீர்கள் என்று நம்புகிறேன்
அன்புடன் ரவி
[Ahttp://senthilvel45@gmail.comAttachment 3211Attachment 3211Attachment 3211 TTACH=CONFIG]3211[/ATTACH]Attachment 3212 TTACH=CONFIG]3211[/ATTACH]Attachment 3212
இன்றைக்கு சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்னாள் [2008] ஒரு நாள் நமது ஹப்பின் நிறுவனர் திரு RR அவர்களும் திரு மணிசேகரன் அவர்களும் கொண்டு ஒரு பெரிய சுமையை என் தலை மேல் சுமத்தினர். அன்றைய நாளில் மணி சார் நமது ஹப்பில் பாடல்கள் பலவிதம் என்ற தலைப்பில் தமிழ் திரைப்பட பாடல்களின் பின்னணியில் நடந்த சுவையான தகவல்களை எழுதிக் கொண்டிருந்த நேரம். சட்டென்று அவருக்கு அவசர அலுவல் பணி காரணமாக ஜெனிவா செல்ல வேண்டிய சூழல். ஆகவே என்னிடம் அந்த பாடல்கள் பலவிதம் பகுதியை தொடரும்படி கேட்டுக் கொண்டனர். அதை Sivaji Season என்ற தலைப்பில் நடிகர் திலகம் நடித்த திரைப்பட பாடல்களிருந்து ஒரு சில பாடல்களை தேர்வு செய்து அதன் பின்னணியில் உள்ள தகவல்களை வெளிக் கொண்டுவரும் பெரிய பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணியில் என்னை ஈடுப்படுதிக் கொண்டு பத்து பாடல்களை அதன் பின்னணியில் அடங்கியிருந்த தகவல்களை நான் பதிவு செய்தேன். திரைப்பட தொலைக்காட்சி நடிகரும் நமது ஹப்பில் உறுப்பினருமான திரு மோகன்ராம் இந்த முயற்சிக்கு பெரிதும் பக்க பலமாக இருந்து உதவினார். என்னுடைய இந்த தொடர் சிறப்பாக வருவதற்கு நமது ஹப்பின் admin head ஆன RR அவர்களும், மாடரேட்டர் NOV மற்றும் மாடரேட்டர் பிரபு ராம் அவர்களும் தந்த ஊக்கமும் ஆதரவும் மறக்க முடியாதவை. பெரிய அளவில் எனக்கு பாராட்டு கிடைத்தது. அதன் எதிரொலியோ என்னவோ ஒரு சிலர் கண்களை அது உறுத்த ஒரு சில technical tools பயன்படுத்தி அந்த திரியை ஹப்பிலிருந்து detach செய்தனர். அதை மீண்டும் தேடி பிடித்து மீள் பதிவு செய்தேன், சிறிது காலத்திற்கு பிறகு அதிலும் ஒரு பகுதி மறைந்து விட்டது. இன்றைக்கு காலம் கனிந்திருப்பதால் நடிகர் திலகத்துக்கென்று ஒரு தனி forum ஒன்று அமைந்திருப்பதால் அந்த திரியில் நான் எழுதியவற்றை [நான் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த என் தொகுப்பிலிருந்து மீண்டும் எடுத்து இங்கே ஒரு தனி திரியாக தொடங்குகிறேன். நான் முன்பே எழுதி பதிவு செய்த பத்துப் பாடல்களின் பின்னணி தகவல்களை வாரம் ஒரு பாடலாக மீள் பதிவு செய்யலாம் என்று எண்ணம். சற்றே நீளம் கூடிய பதிவுகள். அன்றைய சூழலுக்கேற்ப பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட பதிவுகள். ஆகவே அனைவரும் நிதானமாக படித்து தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரின் ஆதரவையும் வேண்டும்
மேற்சொன்ன பதிவுகள் ஒரு தனி திரியாக தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த திரிக்கு செல்ல கீழ்கண்ட சுட்டியை பயன்படுத்தவும்.
http://www.mayyam.com/talk/showthrea...B%26%233021%3B
அன்புடன்
ராகவேந்தர் சார் அவர்கள் நமது நடிகர் திலகம் பற்றிய Forum -ல் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றிய வர்ணனை முதல் நாள் படம் பார்த்த அனுபவங்கள் ஆகியவற்றை ஒரு தனி திரியாக தொடங்கியிருப்பது நன்று. ரசிகர்கள் குறிப்பாக பழைய ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். மார்ச் 24-ந் தேதி (1973) பாரத விலாஸ் படத்திலிருந்து ஆரம்பித்திருப்பது சிறப்பு பாரத விலாஸ் படத்திற்கு வருவதற்கு முன் வேறு ஒரு விஷயம் குறிப்பிட விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன் அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் என் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றி எழுதினேன். அதை மீள் பதிவாக மீண்டும் பதிவிட எண்ணம் அந்த மீள் பதிவு தொடர் முடிந்தவுடன் அடுத்த படத்திற்கு வருகிறேன். இதனிடையில் மற்றவர்களும் தங்கள் அனுபவங்களை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேற்சொன்ன பதிவுகள் ஒரு தனி திரியாக தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த திரிக்கு செல்ல கீழ்கண்ட சுட்டியை பயன்படுத்தவும்.
http://www.mayyam.com/talk/showthrea...B%26%233019%3B
அது போன்றே நமது நடிகர் திலகத்தின் படங்கள் இப்போது தமிழ்கம்நெகு மறு வெளியீடு செய்யப்படுகின்றன. அந்த செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் புகைப்படங்களை upload செய்யவும் மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை என்ற தலைப்பில் ஒரு புதிய திரி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த திரிக்கு செல்ல கீழ்கண்ட சுட்டியை பயன்படுத்தவும்.
http://www.mayyam.com/talk/showthrea...B%26%233016%3B
அன்புடன்