CHITOOR BUS STAND KATPADI
http://i57.tinypic.com/9r83rq.jpg
Printable View
CHITOOR BUS STAND KATPADI
http://i57.tinypic.com/9r83rq.jpg
OLD KATPADI
http://i60.tinypic.com/2saf0cn.jpg
OLD KATPADI
http://i60.tinypic.com/ettx7c.jpg
OLD KATPADI STREET
http://i59.tinypic.com/smpsg8.jpg
VIT COLLEGE ENTRENCE
http://i59.tinypic.com/1538uid.jpg
VIT INSIDE
http://i60.tinypic.com/24pjhb9.jpg
''எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் ''
இனிய நண்பர் திரு இராமமூர்த்தி சார்
நீங்கள் பதிவிட்டுள்ள வேலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வைக்கபடிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் , படங்களுக்கு அணிவித்திருந்த மலர் மாலைகள் , ஆராதனை பூ , தேங்காய் , கற்பூரம் , ஊதுபத்தி இனிப்புகள் பர்ர்க்கும்போது கண்ணில் நீர் வந்து விட்டது .மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது உண்மையான பாசம் , அன்பு வைத்திருக்கும் மக்களின் இதயங்களுக்கு கோடானு கோடி நன்றி . அந்த இனிய காட்சிகளின் நிழற் படங்களை அருமையாக படம் பிடித்து [ இதற்காக நீங்கள் எடுத்து கொண்ட பல மணி நேர் உழைப்பு ] திரியில் பதிவிட்ட உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை .
8.2.2015 அன்று பெங்களூர் தமிழ் சங்கத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் 98வது பிறந்த நாள் விழாஉரிமைக்குரல் பாரத ரத்னா எம்ஜிஆர் மன்றம் சார்பாக நடை பெற உள்ளது .