அள்ளிக் கொண்டு போகும்
அந்த ராஜ நடைக்காக,
தலைமுறை,தலைமுறையாய்
விரிந்து கொண்டே
இருக்கின்றன..
எம் இதய வீதிகள்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...28&oe=55C2C905
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Printable View

மக்கள் தலைவர் அவர்களுடன் ஜெமினி, சாவித்திரி, தேவர் அவர்கள்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...88&oe=55D47B4F
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
சபாஷ் ...... ! சரியான (பொறாமையற்ற ஆரோக்கியமான நடிகர்திலகத்தின் நிலைப்பட ஆவணப் பதிவுப்) போட்டி!! விறுவிறுப்பாக உள்ளது !!!
திரு சுந்தராஜன் திரு செந்தில்வேல் மற்றும் நமது மதிப்புக்குரிய விருந்தினர் முத்தையன் அம்மு ஆகியோரின் பதிவுகள் திரிக்குப் புது ரத்தம் பாய்ச்சுகின்றன !
திரிகளுக்கிடையே நல்லிணக்கத்துக்கும், விரிசலற்ற புரிதலுக்கும் வழிவகுக்கும் இந்த மூவரணிக்கு சிரம் தாழ்ந்த நன்றியறிதல்கள் . Hats off!!
செந்தில்
Mr Sundarrajan,
Thanks for the superb photo.
Oh what a pose in Deiva Magan. Ini idhu pondra nadiganai/azhaganai kanbathu aridhu.
திரு.சுந்தரராஜன்,
வாழ்த்துக்கள்........... தங்களின் அருமை மகனுக்கும், தங்களது பதிவுகளுக்கும்.
திரு சுந்தராஜன் - உங்கள் பதிவுகள் போலவே உங்கள் மகன் எடுத்த மார்க்குகளும் மிகவும் சிறப்பாகவும் , அருமையாகவும் இருக்கின்றன - உங்கள் மகனும் எவருக்கும் எட்டாத அதிசயமாக திகழ்ந்து , உங்களுக்கு இன்னும் பல பெருமைகளை சேர்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .
அன்புடன்
ரவி
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...c45b01d64c85eb
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திரு கோயிலே ஓடிவா
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா?
வேரின்றி மலரே ஏதம்மா?
ஐயா உன் நினைவாலே நான் பாடும்
ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள்
செந்தூரபந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோயிலே ஓடி வா....ஆ...ஆ...
திருக்கோயிலே ஓடி வா....
முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்
என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆனேன் உன்னைத் தேடித் தேடி....
திருகோயிலே ஓடிவா.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...5d&oe=55D58B44
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
பிரிந்த இதயங்களின் சோகம்..அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே...
https://youtu.be/tJ5aDjVUZ0g?t=29
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
படித்ததினால் அறிவு பெற்றோர்
ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும்
பாரினில் உண்டு ........
கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும்
படிப்பு வேண்டுமா – என்றும்
குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால்
துன்பம் தோன்றுமா ?
வாழை மரம் படித்ததில்லை
கனி கொடு்க்க மறந்ததா ?
வான் முகிலும் கற்றதில்லை
மழை பொழிய மறந்ததா ?
சோலையெல்லாம் கற்றதில்லை
நிழல் கொடுக்க மறந்ததா ,
சுதந்திரமாய்ப் பாடி வரும்
குயிலும் பாடம் படித்ததா ?
கல்வியில்லா கன்றுகளும்
தாயை அழைக்கும்
காட்டில் கவரிமானும் பெண்களைப் போல்
மானத்தைக் காக்கும்
பள்ளி சென்று இவைகளெல்லாம்
படித்ததில்லையே – நெஞ்சில்
பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா ?
https://youtu.be/dTGk6qZahd0
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.