:banghead:
மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே
வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்சா கருப்பாகும்
ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம் தான் அது
Printable View
:banghead:
மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே
வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்சா கருப்பாகும்
ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம் தான் அது
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம் தேவையில்லை நீதான் என் சரிபாதி
Sent from my CPH2371 using Tapatalk
நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி
வானே வானே நான் உன் மேகம் தானே
என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே
அமுதும் தேனும் எதற்கு நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு
Sent from my CPH2371 using Tapatalk
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடுவானம் பக்கமே
Sent from my CPH2371 using Tapatalk
அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹாண்டில் பாரை ஓடிக்காதே
ஒல்லி ஒல்லி
இடுப்பே ஒட்டியாணம்
எதுக்கு ஒத்த விரல்
மோதிரம் போதுமடி
அதுக்கு
Sent from my CPH2371 using Tapatalk
அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு
Sent from my SM-N770F using Tapatalk
உன் அழகுக்கு தாய் பொறுப்பு,
அறிவுக்கு தமிழ் பொறுப்பு,
ஓ,
உன் புகழுக்கு வான் பொறுப்பு,
பொறுமைக்கு மண்
Sent from my CPH2371 using Tapatalk