படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை
Printable View
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல
ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
மாமா நீ மாமா புத்தம் புது பாட்டு
கேட்டு நீ ஏட்டு பந்த பாசம் காட்டு
குயிலுக்கு வாத்தியாரு நான்
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்.
என் வாழ்விலே வரும் அன்பே வா கண்ணே வா
நிலா முகம் கண்டேன் வா
நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்
யாரும் விளையாடும் தோட்டம்
தினம் தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டலும் பொறுத்துக் கொண்டு
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்