Gap filler!
https://www.youtube.com/watch?v=KKAjy9F5lPc
Printable View
Gap filler!
https://www.youtube.com/watch?v=KKAjy9F5lPc
Part 2 on Anjali Devi tributes for her association with GG!
Quote:
ஜெமினி கணேசனுடன் அஞ்சலிதேவிக்கு இரண்டாவது படம் சொந்தத் தயாரிப்பில் !
மந்திர தந்திரங்கள் நிறைந்த தெலுங்கு பாணி ராஜா ராணி மாயா ஜாலப் படம் !
வித்தியாசமான கதைக் களத்தில் ஜெமினி கணேசனின் மாறுபட்ட கூனன் வேடத்தின் சிறப்பம்சம் ஆங்கில மூலப் படத்திற்கு நிகரானதே!
இப்படத்தின் மாபெரும் வெற்றியின் வாயிலாக ஜெமினியின் மார்க்கட் நிலைத்து தமிழின் மும்மூர்த்தி நடிப்புச் செம்மல்களில் ஒருவரானார் ....
காரணகர்த்தா அஞ்சலிக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றி வணக்கங்கள் !
https://www.youtube.com/watch?v=cJueRrOflX4
https://www.youtube.com/watch?v=GTM9DXMZ7dM
https://www.youtube.com/watch?v=VchtGW6uYnA
Think Tank songs and dance movements!
ஞாபகம் தூண்டும் குரங்கனிகான நடனங்கள் !
Part 1 : Monkey Shines!
குரங்கிலிருந்து பிறந்தவர் மனிதர் ,,,,நினைவுறுத்தும் தமிழ்த்திரைக் குரங்கனி கான நடனங்கள்!
ஆட்ரா ராமா ..தாவுரா ராமா .!1 GG's tributes to our ancestor race!Quote:
சுற்றுச் சூழல் சந்தோஷ மயமாக்கிட உதவுபவை ஆடல் பாடல்களே! குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றியிருக்கலாம் என்பது சார்லஸ் டார்வினின் விஞ்ஞான பூர்வ அடிப்படைக் கோட்பாடு !...மறுப்பதற்கில்லைதான்...காதல் மன்னரின் இந்த குரூப் நடன குரங்கசைவுகளைக் கண்ணுறும் போது....!
பாக்யலக்ஷ்மி திரைக்காவியத்தின் இப்பாடல் நடன அசைவுகள் நமது முன்னோரான குரங்காருக்கு மானசீக மரியாதை அஞ்சலியே !!
இதையே நடிகர்திலகமும் தூக்குதூக்கியில் மாறுபட்ட ஒப்பனையில் வலியுறுத்துகிறார்!
https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo
ஆட்ரா ராமா ..தாவுரா ராமா .!2 NT's tributes to originators of our race!
https://www.youtube.com/watch?v=WPi1I-X82uc
But...Incredible...believe it or not...This monkey returns the respects to human race in the disguise of Sean Connery's Tuxedo worn James Bond OO7 attire...
Dunston Checks in...enjoy!
https://www.youtube.com/watch?v=Abh5_EhkUjU
Dear Raagaadevan Sir
This pathos song sequence by present day standards is too much and would hamper the scene runs in the proceedings of a movie of patriotic genre! In my opinion this scene needs trimming and be suggestive! This helps only in sagging the movies tempo
senthil
Gap filler!
GG's bike ride stunts!! with Savithri!! Hello Mr Zamindhaar...How do you do?
https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA
ஜெமினி கணேசனின் காதல் ஆடல் பாடல் ஓடல் தேடல் வாடல் சாகசங்கள்!
ஜெமினி சர்க்கஸ் 1Quote:
காதலில் ஆண்மகனின் கம்பீரத்தைக் காட்டிலும் அசட்டுத்தனங்களே காதலியரை அதிகமாக ஈர்க்குமோ?!
காதல் இலக்கணத் தொல்காப்பியர் ஜெமினியின் அசட்டுப் பக்கங்கள் காரியக் கிறுக்கே!
காதல் நிலவான கண்மணி ராதாவை எட்டிப் பிடிக்க விளக்குக் கம்பத்தின் மேலேறி அசட்டு சாகசம்! கீழே விழுந்து எழுந்து ஸ்டெப்புலு நடனம் வேறு !!மன்னரை அடித்துக் கொள்ள ஆளில்லை!!
https://www.youtube.com/watch?v=ABpS4vB7wUs
ஜெமினி சர்க்கஸ் 2
சுறுசுறுவென்று மரதூரியாடும் மன்னரின் அந்தரத் தொங்கல் சாகசம் அசட்டு இனிமையே!
https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU
The best of Mdm.P.Suseela songs in GG movies!
No.1 Malai Pozhudhin Mayakkaththile! Baakyalakshmi
https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE
No.2 Mannavane Azhalaamaa......Karpagam
https://www.youtube.com/watch?v=1nn_QDc8hsI
Hands up GG!! Hats off GG!!
போலீஸ் திருடன் விளையாட்டில் ஹேண்ட்ஸ் அப் என்று போலீஸ் சொல்லும்போது சமாதானம் வேண்டி திருடன் இரண்டு கைகளையும் மேலே தூக்கி நிராயுதபாணியாக பரிதவிப்பது உலகத் திரையில் பார்த்துப் பழகிப் போனதே !
மென்மையான ஹீரோவான ஜெமினி பெரும்பாலும் துப்பாக்கி காட்சிகளில் தோன்றியதில்லை !!
அபூர்வமாக சாந்திநிலையம் கிளைமாக்சில் ஹாண்ட்ஸ் அப் சீனில் ஜெமினியின் ஹேட்ஸ் ஆப் சண்டை சாகசம்!
https://www.youtube.com/watch?v=UswWKRO_Am4
And this is how Bond/Connery puts his hand up when his opponent presses a gun at his back!!
https://www.youtube.com/watch?v=fsoLM_okkZU
Hands up surrender but hands off love with heroines....trade mark GG Love!!
https://www.youtube.com/watch?v=wzLxlNeWVPs
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
https://www.youtube.com/watch?v=oGCv1mrcMUc