-
டியர் வாசுதேவன் சார்,
நமது சொஸைட்டிக்கு அர்ப்பணிப்பாக தாங்கள் வழங்கிய ஷூட்டிங் ஸ்டில் சூப்பர் மட்டுமல்ல, பொருத்தமானதாகவும் உள்ளது. மிக்க நன்றி. தங்களையெல்லாம் ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்.
தங்கள் அனைவரின் பார்வைக்காக இதோ அழைப்பிதழின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...nvitep01fw.jpg
-
டியர் வாசுதேவன் சார்,
நமது சொஸைட்டிக்கு தாங்கள் அர்ப்பணித்துள்ள ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் சூப்பர் மட்டுமல்ல பொருத்தமும் கூட. தங்கள் அனைவரையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
இதோ அழைப்பிதழின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...nvitep02fw.jpg
-
great....its always been my wish to see a nadigar thilagam film on screen....inspite of many films of his getting re-released i never had the time or opportunity to actually watch them.....i will definitely come for this.....is the admission free raghavendra sir?
-
Dear Arvind,
Happy to meet you here and wish you happy festive season. You are most welcome to the inaugural function. For subsequent programmes invitation will be mailed to members only. Details are given above.
Looking forward to meeting you in person,
-
இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
http://i1110.photobucket.com/albums/...GEDC5486-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
தமிழர் திருநாள் உழவர் பெருநாள் சிறப்புப் பாடல்
"ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்"
http://www.youtube.com/watch?v=sFjPAhNmCTQ
நடிப்பு : நடிகர் திலகம், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., நடிகர் முத்துராமன், நடிகர் ஸ்ரீராம், பேரழகி தேவிகா
படைப்பு : கவியரசர் கண்ணதாசன்
சங்கீதம் : மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பின்னணி : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன், பாடகர் சிகரம் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், மெலடி கிங் பி.பி.ஸ்ரீனிவாஸ்
காவியம் : பழநி(1965)
அன்புடன்,
பம்மலார்.
-
On This Auspicious Mahara Sankaranthi Day
My Sincere & Special Wishes To Our
Nadigar Thilagam Film Appreciation Society [NTFAnS].
-
Rasiga ithayangalukku Iniya Pongal Nalvazthukkal
-
NTFAnS
Thanks and congratulation Mr. Ragavendran, Murali and special thanks to YGM for always remembering our god.
As a fan from outside India, it will always make us happy by watching videos of that function and make sure will watch "Partha Pasi Therum" in my home on Sunday (22/01).
Cheers,
Sathish
-
அனைத்து nt ரசிக நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!!!!
Anm