பிரதீப் சார் மீரா திரைப்படத்தில் தலைவனை பார்ப்பதில்
எல்லையில்லா சந்தோஷம் அதுவும் தலைவனின் இளமையான இனிமையான அந்த குரல் ஆஹா பதிவிட்டதற்கு மிக்க நன்றி
Printable View
thanks sailesh sir
திருடாதே பாப்பா திருடாதே
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே (திருடாதே ....)
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ -
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ (திருடாதே ....)
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (திருடாதே ....)
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது -
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா ஆ
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது
இனி ஓதுக்குற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா ஆ
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது (திருடாதே
....)
கலைஞர் கண்ட மக்கள் திலகம் என்ற தலைப்பில் ரஜினிகாந்த் சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு கொடுத்த பேட்டி..இதன் தொடர்ச்சி..யாரிடமாவது இருக்கிறதா
http://i48.tinypic.com/14a69w.jpg
என் வணக்கம் .
மக்கள் திலகம் mgr -இந்த பகுதியில் நீண்ட நாட்களாக படித்து வருகிறேன் . இன்றுதான் உள்ளே வர அனுமதி கிடைத்தது .
மக்கள் திலகம் புகழ் பரப்பும் எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றி .
நான் இதுவரை பார்க்காத மக்கள் திலகத்தின் படங்கள் , செய்திகள் , அருமையாக உள்ளது .
உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் வணக்கம்