https://www.youtube.com/watch?v=KftGPjJ4oik
Printable View
From http://nramki.blogspot.com.au/2006/0...i-ganesan.html
How much more unrelated can a topic get? That's what struck me after I finished keying in the title of this post.
Well, I have been thinking for some time that it will be nice if one of the sports channels telecasts a match where Michael Holding is at his devastating best. And, I had also been wanting to watch a Sivaji Ganesan movie. Last week, I managed to do both.
The Sunday before last, I was shifting through channels when I suddenly came across a cricket match being shown on ESPN or Star Sports, doesn't really matter which. It was the 1976 Oval Test between England and West Indies. And, what a match that was. Vivian Richards scored 291 and Michael Holding took 14 wickets for 149. Really made my Sunday. Michael Holding was superb. There was even a slow motion shot of his action -- this before the days when slow motion technology was not as advanced as it is now. What grace. No wonder umpires referred to Holding as Whispering Death. He really was that. Wonder how many of the modern day batsmen, Sachin Tendulkar included, would have fared against a rampaging Holding with Roberts and Holder to share the ball at the other end. Having seen that, the next dream would be to watch a Vishwanath match on TV, preferably his 97 not out against W.Indies in Madras or even his 114 at Melbourne against Australia when Lillee was going great guns.
Now coming to the second half of the title. I am a great fan of Sivaji and picked up two VCDs -- Navarathri and Andavan Kattalai. Watched and enjoyed immensely Navarathri (how many times earlier I have seen it I can't say). Without any excessive make up Sivaji makes each of the nine characters different, most often by his mannerisms -- a mere lifting of the eyebrow, or the swagger in his walk or appearing like a dandy... The best, of course, was reserved for the last scene when Savithri, another immensely talented actor, learns that the man she is in love with is the same person her father wants her to get married to and rushes to Sivaji's (her lover) house only to find that he is about to commit suicide. On hearing her voice Sivaji opens the door of his room and then comes the scene. In normal circumstances, at least in movies now, the lovers run into each other's arms -- wait a minute, run would be too mild a word to describe it. It should probably be jump into each other's arms. But, here Sivaji and Savithri eye each other from a distance as Sivaji lets a range of emotions pass through his face, before they hug each other. Then Sivaji does something that was, I think, quite unusual for those days -- pulls or tugs at Savithri's hair. What a movie and what an actor!
டியர் முரளி சார்,
"பாடல்கள் பலவிதம்", ஓபனிங் ஷோ அனுபவம், மறுவெளியீடுகள் என்று மூன்று திரிகள் தனியாக தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. என்றாலும் -தங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையிலும், இத்திரியின் வளர்ச்சியில் ஈடுபாடுடையவன் என்ற முறையிலும், திரியின் மாடரேட்டராகவும் உயர்ந்து வழி நடத்திச் செல்லும் தங்கள்மூலம் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.
நான் இத்திரியில் இணைநத 4 ஆண்டுகளில் தொடர்ந்து இத்திரியை வாசித்து வருகிறேன். பெரிய அளவில் பங்களிப்பைத் தரவில்லை என்றாலும், அவ்வப்போது பங்கேற்று வருகிறேன். தங்களைப் போன்ற பல பதிவாளர்களின் சிறப்பான பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். நடிகர்திலகத்தின் திரியைதாண்டி வேறு எந்தத் திரியிலும் நான் பங்கேற்றதில்லை, அதனுள் செல்வதும் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
நடிகர்திலகத்திற்காக, அவ்வப்போது சில திரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன (திரு.கோபால் சாரின் திரைப்பட ஆய்வு உட்பட) ஆனால் அதுமாதிரி தொடங்கப்பட்ட திரிகள் முதலில் சிறப்பாக சென்றாலும், பாதியில் தொய்வடைந்துவிடுகின்றன. மீண்டும் அத்தகைய ஆய்வுகள், தகவல்கள் மெயின் திரியை மட்டும் வாசிக்கும் மற்றவர்களுக்கும், புதிதாக திரியில் இணைபவர்களுக்கும் தெரியாமலே போய்விடுகிறது. அதனால் மெயின் திரியின் வேகமும் தடைப்படுகிறதோ என்று நினைக்கிறேன். இதுமாதிரி இரண்டு மூன்று திரிகள் (எந்தத் திரியாக இருந்தாலும் subject நடிகர்திலகம்தானே) இருக்கும்போது எல்லாத் திரிகளுக்கும் சென்று வாசிக்கவும் சில சமயம் முடியாமல் போகிறது.
அதனால், கர்ணன் மறுவெளியீடு போன்ற முக்கியக் கட்டங்களில் மட்டும் அதற்காக தனி தொடங்கி அதில் பதிவுகளை இடலாம். மற்ற நேரங்களில் நடிகர்திலகத்தைப் பற்றிய அனைத்து பதிவுகளும் இந்த மெயின் திரியிலேயே வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சில ஆட்களுக்கு தனி திரி தொடங்கி டபாரென்று ஒரு பக்கத்தோடு விடுவது நிரந்தர பொழுது போக்கு. இதற்கு முரளியும் பக்க வாத்யம் வாசிக்க கிளம்பி விட்டார். பாடல்கள்,பார்த்த ஞாபகம்,மறு வெளியீடு சாதனைகள் ,மெயின் திரியிலேயே வெளி வரலாம்.
எத்தனை திரிகளை மேய்வது?எல்லாவற்றையும் நீர்க்க வைப்பது போல பண்ணி கொண்டிருக்கிறார்கள். வேதனையுடன் மௌனமாய் சகிக்கிறேன். என்ன செய்வது? சிரஞ்சீவியாய் வேதனைகள் சோதிக்க ஆரம்பித்துள்ளது.
செயல்படா பெருந்தலைவர் அரசியலுக்கு தாவி விட்டதால்,செயல் படும் தலைவர் சந்திரசேகரை அந்த இடத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கலாம்.