Originally Posted by
Yukesh Babu
நடிப்பதில் உங்கள் அபிமான நடிகரை மிஞ்சி விட்டிர்கள் இங்கே மக்கள் திலகத்தின் படங்களின் விவரங்கள் பதிவு செய்துவிட்டு அங்கே யாராவது மக்கள் திலகத்தின் கொச்சை படுத்தி பதிவு செய்து இருந்தால் அதற்கு like மற்றும் thanks போஸ்ட் செய்வது அடடடா என்ன நடிப்பு பிரமாதம் சார்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும்