http://i1273.photobucket.com/albums/...ps7leqb1eo.jpg
Printable View
நீ........ண்ட இடைவெளிக்குப்பின் சென்னை சீனிவாசா திரையரங்கில், மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றிக்காவியம் " ஒளி விளக்கு " கடந்த 19-02-2016 முதல் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொன்டிருக்கிறது.
நேற்று (21-02-16 ஞாயிற்றுக்கிழமை ) மாலை காட்சிக்கு, காவியத்தை கண்டு களிக்க வந்தோரின் வாகன அணிவகுப்பு. அரங்க வளாகத்தில் மேலும் போதுமான இடமில்லாத காரணத்தில், அரங்கினையொட்டிய சாலையில் வாகனங்கள் ஏராளமாக நிறுத்தப்பட்டிருந்தன.
http://i67.tinypic.com/2ltm64h.jpg
அரங்கு ரசிகர் கூட்டத்தால் நிரம்பியது. திக்கு முக்க்காடி போனது.
அழகு, அறிவு, புகழ், செல்வம், பதவி ஆகிய ஐந்தும் யாரிடமும் அமைவதில்லை, ஆனால் இவையணைத்தும் அமைந்த ஒரே தலைவர் "புரட்சி தலைவர் "[
https://lh3.googleusercontent.com/J_...=w1094-h615-no
இன்று மதியம் 1:30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் புரட்சி தலைவரும், புரட்சி தலைவியும் நடித்த "புதிய பூமி "
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...94&oe=575F83DE
thanks to facebook
22.2.1963
மக்கள் திலகத்தின் ''தர்மம் தலைகாக்கும் '' இன்று 64வது ஆண்டு துவக்கம்.மக்கள் திலகம் டாக்டர் வேடத்தில் நடித்த படம் . அருமையான நடிப்பு இனிமையான பாடல்கள் .சிறந்த பொழுது போக்கு படம் .