பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா துயரம் நிலை
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா துயரம் நிலை
Sent from my SM-N770F using Tapatalk
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை
Sent from my CPH2371 using Tapatalk
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்
எனை மறுபடி
மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில்
முறுவலில் முறுவலில்
இருதயம்
Sent from my CPH2371 using Tapatalk
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை
Sent from my CPH2371 using Tapatalk
நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு நினைப்பு தான் உன் பலம்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தம்
உன் குன்று தோளில் புது பலத்தை வளங்குமடா நித்தம்
Sent from my CPH2371 using Tapatalk
உனைத்தான் நித்தம் நித்தம் அக்கம் பக்கம் அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம் இன்பம் இன்பம் உதட்டில் மச்சம் மச்சம்
இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் விடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கொடியே
Sent from my CPH2371 using Tapatalk