செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
Printable View
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
ஆடை கட்டி வந்த நிலவோ · கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே
நீ ஒரு காதல் சங்கீதம்…
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
காதல் காதல் காதலென்று
கண்கள் சொல்வதென்ன
ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
இந்த பார்வை சொல்லாத
சொல்லேது இன்னும்
நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
பேசும் மின்சாரம் நீயா பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா உயிரின் ஆதாரம் நீயா
மின்சார கண்ணா மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை