திரு. ராகவேந்திர சார்,
உங்களின் ntfans அமைப்பிற்கு, உங்களின் இந்த விடாமுயற்சிக்கு, இதை உருவாக்கியதற்கு எங்களின் தலை வணங்கி வாழ்த்துகிறோம்!!!!!
Anm
Printable View
திரு. ராகவேந்திர சார்,
உங்களின் ntfans அமைப்பிற்கு, உங்களின் இந்த விடாமுயற்சிக்கு, இதை உருவாக்கியதற்கு எங்களின் தலை வணங்கி வாழ்த்துகிறோம்!!!!!
Anm
நடிகர்திலகத்தின் ரத்தபாசம் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி:
SELF EXPLANATORY SCENE - HOW TRUE !!
http://www.facebook.com/photo.php?v=2190137572710
விருதுநகர் மாவட்டம் மணல்மேட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு வைக்கப்பட்ட பேனர்.
http://i1234.photobucket.com/albums/...aManalmedu.jpg
Best wishes to NTFAns
You guys are doing a great job.
Best wishes once again
Our sincere thanks to all the friends who have greeted us on our venture of NTFAnS.
Thank you all, once again,
Murali and Raghavendran.
Dear Chandrasekar,
Hope Manalmedu Thaipongal celebrations went off well. Pls update on this.
Raghavendran.
நன்றி திரு.ராகவேந்திரன் அவர்களே!
மணல்மேட்டில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தனர்.
திரு.வாசுதேவன் அவர்களும் சவாலே சமாளி திரைப்படத்தின் பொங்கல் காட்சிகளை நமக்குத் தந்திருந்தார்.
சிவாஜி சமூகநலப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ராமஜெயம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது - நாம்தான் பட்டிக்காடா பட்டணமாவிலேயே கிராமத்துப் பொங்கல் விழாவைப் பார்த்துவிட்டோமே என்று கூறினார். எந்த விழாவை, எந்த மதப் பண்டிகையைத்தான் நம் தலைவர் விட்டுவைத்தார் என்று நாங்கள் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாலும், வியப்பான உண்மை அதுதான்.
நாளைய -22.01.2012- நிகழ்ச்சிக்காக மன்றங்கள் தயாரித்துள்ள பேனர்களின் நிழற்படங்கள்
http://i872.photobucket.com/albums/a...hayarajafw.jpg
http://i872.photobucket.com/albums/a...alainilafw.jpg
நமது நடிகர் திலகம் இணைய தளம் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள சின்ன பேனர்
http://i872.photobucket.com/albums/a...twebsitefw.jpg
Excellent posters warm welcome to nadigarthilagam rasigargal for the nt film app society and film pp therum. Ettanai murai nt parthalam nam pasi theeradu enna seivadu. Nam kouppinai avvaluthan. Valga nadigarthilagam valarga avartham rasigar crowds.