மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்
Sent from my SM-N770F using Tapatalk
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
Sent from my CPH2371 using Tapatalk
என் இனிய தனிமையே
புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
Sent from my SM-N770F using Tapatalk
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
Sent from my CPH2371 using Tapatalk
காண கண் கோடி வேண்டும்
ஐயன் கால் தூக்கி நின்றாடும்
காட்சி பொன்னம்பலத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… அது தேடி உசுர முட்டுதே நெதம்
Sent from my CPH2371 using Tapatalk
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
Sent from my CPH2371 using Tapatalk
குளு குளு என்று குளிர்கிறதே சுகம் தரும் கனவுகளே
சுட சுட வந்து படம் எழுதும் இளமை பார்வைகளே
Sent from my SM-N770F using Tapatalk
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
Sent from my CPH2371 using Tapatalk