http://i65.tinypic.com/1z2zh8p.jpg
Printable View
அடேயப்பா எவ்ளோ பொறாமை. வயிதெரிச்சல்.
ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டு சட்டையை கிளித்துகொள்ளும் கதர் சட்டைகள் நினைத்தால் கரை வேட்டிகள் காணாமல் போயிருக்குமாம் . தலைகளுக்கு சிலையே இருக்காதாம்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கிழித்து எல்லாருக்கும் வைகுண்டத்தை காட்டுவானாம். சிரிப்புதான் வருகிறது.
முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படகூடாது. யாராவது பாவப்பட்டு தர்மம் கொடுத்தால் வாங்கி நக்கிட்டு போவனும்.