http://i64.tinypic.com/j6u0yt.jpg
Printable View
சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசாவில் நேற்று (21/02/2016) மாலை காட்சிக்கு
கூட்டம் அலை மோதியது . நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படியொரு கூட்டத்தை
ஞாயிறு மாலையில் கண்டதாக அரங்க தொழிலாளர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
பேனர்களுக்கு பல்வேறு .எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் மலர் மாலைகள்
அணிவித்திருந்தன .பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இனிப்புகள் வழங்கப்பட்டன .
டைட்டில் மற்றும் முக்கிய காட்சிகளில் அரங்கினுள் ரோஜா இதழ்கள் தூவப்பட்டன.
தென்சென்னையில் நீண்ட இடைவெளிக்குப்பின் திரையிடப்பட்டதால் பக்தர்கள்
பரவசம் அடைந்தனர். முக்கிய பேனர்களுக்கு பாலாபிஷேகம், ஆராதனைகள்,
பூஜைகள் செய்யப்பட்டு ஆரத்தி எடுக்கப்பட்டது .
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.
http://i67.tinypic.com/21ltkkl.jpg