-
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்குச் சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு...
https://www.youtube.com/watch?v=xdhY-uRL0Gw
-
சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா காதலித்துப் பார் காதலித்துப் பார்
-
கா...தல்... கிரிக்கெட்டு விழுந்திடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டாக்கோட்டு
பரம் பரம்ப்பப்பாரார ரம்பப்பரம்ப் பரம்பப் பாரராம்..
எதச் செஞ்சா ஒத்துக்குவே எனை நீ எப்ப ஏத்துக்குவே..
(எனக்கு இந்தப் பாட் ரொம்பப் பிடிச்சுருக்கே :) )
https://youtu.be/p6cF3havAL8
-
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
(எனக்கு இந்தப் பாட் ரொம்பப் பிடிச்சுருக்கே :) )
Sent from my SM-G920F using Tapatalk
-
:happydance:
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
-
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே :)
-
:boo:
வாடா மலரே தமிழ்த் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளிவீசும் முழுநிலவே
Sent from my SM-G920F using Tapatalk
-
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலாமுகம் கண்டேன் வா
ஒரே சுகம் நான் காண இன்பம்
இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே
-
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசைமனது..
ஹாய் காட் பூச்சி.. :)
-
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...