ஜனவரி 14 1964 ல் ◌கர்ணன் திரையிடப்பட்டது
ஜனவரி 18 நாட்கள்
பெப்ரவரி 29 நாட்கள் (லீப்வருடம்)
மார்ச் 31 நாட்கள்
ஏப்ரல் 22 நாட்கள்
மொத்தம் 100 நாட்கள்
Printable View
ஜனவரி 14 1964 ல் ◌கர்ணன் திரையிடப்பட்டது
ஜனவரி 18 நாட்கள்
பெப்ரவரி 29 நாட்கள் (லீப்வருடம்)
மார்ச் 31 நாட்கள்
ஏப்ரல் 22 நாட்கள்
மொத்தம் 100 நாட்கள்
கவிஞன் பாடிய காவியம் படித்தால்
போதை வரவில்லையா...கல்லினில் வடித்த சிலைகளைப் பார்த்தால்
மயக்கம் தரவில்லையா.."இன்று 18/02/2020 மதியம் 1.30 மணிக்கு வசந்த் டிவி யில் நடிகர்திலகத்தின் மெகா ஹிட் படம். √
... " நவராத்திரி " - சிவாஜி 9 வித்தியாசமான வேடம் ஏற்று அற்புத நடிகர் என நிரூபித்த படம். √
ஒவ்வொரு கதாபாத்திரம் ஏற்ப தன் பாவங்களை மாற்றி நடித்து உலகத்தை அசத்தினார் - காண தவறாதீர்கள். √
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...34&oe=5EC8A1E5
நன்றி Jeyavelu Kandaswami
"உலகம் இதிலே அடங்குது - உண்மையும் பொய்யும் விளங்குது.... கலகம் வருது தீருது - அச்சுக் கலையா நிலமை மாறுது". !!!
இன்று 18/02/2020 இரவு 7.00PM மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" குலமகள் ராதை " மெகா படத்தை கண்டு களியுங்கள். !!!
... இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, தேவிகா பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...69&oe=5EFD7C93
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 18/02/2020 சன்லைஃப் டிவி யில் காலை 11.00AM மணிக்கு நடிகர்திலகம் நடித்த படம். !!!
" பாவை விளக்கு " படத்தை கண்டு களியுங்கள். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3b&oe=5EFC2324இந்த படத்தில் நடிகர்திலகம், சௌகார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
நன்றி Jeyavelu Kandaswami
2019ம் ஆண்டு ஜூலை மாதம் வசூலில் வரலாறு படைத்த திரையுலக மன்மதன் சிவாஜியின் வசந்த மாளிகை இதே அரங்கில் 7மாத இடைவெளியில் மீண்டும் இன்று முதல் திருச்சி அருணாவில் வெற்றி நடை போடுகிறது https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...73&oe=5EF9D238https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...13&oe=5EC2BAE4
இன்று 19/02/2020 காலை 11.00am மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" அன்புக்கரங்கள் " வெற்றி படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி, தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர் !!!
இன்று 19/02/2020 மாலை 04.00pm மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" ஹரிசந்திரா " படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...dc&oe=5F01A148