வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
Printable View
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
பேசாத மொழியே…
பொழியாத பனியே…
புலராத பூஞ்சோலையே
பனியே பனி பூவே மனம் ஏனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னைப் பார்த்து சாமி ஆடுதே
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
செம்பூவே பூவே உன் மேகம். நான் வந்தால் ஒரு வழியுண்டோ
மேகம் கருக்கயிலே புள்ள தேகம் குளிருதடி ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசையை என்ன செய்வேன்
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம்
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ
கரைபோட்டு நடக்காத நதியோ
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல