ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே
உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே
உன் ஞாபகம் கலந்திருக்கும்
Printable View
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே
உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே
உன் ஞாபகம் கலந்திருக்கும்
அதீரா அதீரா…
உன் ரூபம் பல நூறா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும்
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும்
-
துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது
இந்த மேனி...
இன்பத்தோணி...
ராணி இந்த ராணி...
இந்த ராஜனோட விருப்பமே
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு வீரமாக நடையைப் போடு
நீ வெற்றியென்னும் கடலிலாடு
குறும்புக்கார
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷை என்று கூறடி என்றான்
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை
அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ
தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே