பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே.
Printable View
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே.
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலை தொடும் வேலை வந்து
தாவுதடி
தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குரியே
மனுசுல கரகம் ஆடுவதேன்டி
வாரி அணைச்சா வழுக்குறியே
அடி பாதி மறைச்சு கலக்குறியே
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
இளம் மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது
ராசாவே. உன்ன நம்பி. இந்த ரோசாப்பு இருக்குதுங்க. பழச மறக்கலியே. பாவி மக நெஞ்சு துடிக்குது
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா கொடு
கேட்டா கொடுக்கிற பூமி இது
கேக்காம கொடுக்கிற சாமி இது
கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும்
பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும்