I usually come here to read the posts of V_S, Plum, app_eng and Suresh65. Plum, reconsider your decision and V_S, pls come back soon.
Printable View
I usually come here to read the posts of V_S, Plum, app_eng and Suresh65. Plum, reconsider your decision and V_S, pls come back soon.
நான் இங்கு ஒரு சைலென்ட் ரீடர். உண்மையில் இங்கு எழுதும் பலரின் இசை அறிவும் நம் ராஜாவைப் பற்றிய தெளிவும் இல்லாத என்னைப் போன்ற பலர் அன்றாடம் அணுகுவது இந்தத் தளத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களையே. நானும் அவ்வப்போது அங்கங்கு ராஜா ரசிகர்களோடு அடாவடி செய்தாலும், விலகிப் போய்விடுவது கோபித்துக்கொண்டு வெளியேறுவது என்று நம் சக ரசிகர்களின் செயல்கள் வருத்தம் தருகின்றன. நிச்சயம் அவரவர்க்கான நியாயங்கள் இருக்கும். வருத்தம் இருக்கும். எல்லாவற்றையும் மறந்து விட்டு ராஜாவின் பெயரால் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று வேண்டுகிறேன்.
நீதானே எந்தன் பொன் வசந்தத்தில் யுவன் கார்த்திக்கை எல்லாம் பாடவைத்தது சரியா என்ற கேள்வியுடன் பல நாள் கழித்து என் வம்பையும் துவக்குகிறேன். ரெடி ஸ்டார்ட் ஃப்ரெண்ட்ஸ்.
Chandramohan Vetrivel,
New Delhi.
www.chandanaar.blogspot.com
வாங்க சார், ராஜா சாரின் இசை நம்மை சுண்டி இழுக்கும் வரை யாரேனும் ஒருவர் வருவார், எழுதி கொண்டும் இருப்பார். நமக்கு தேவை ராஜா சார் பற்றிய தகவல்கள், அது யாரிடத்திலிருந்து வந்தால் என்ன? இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே வருகிறோம்.
குழந்தைகளுக்கு தான் பவதாரிணி குரல் பொருந்தி இருக்கிறது. தேவயானிக்கும், நந்திதா தாசுக்கும், சிம்ரனுக்கும் சற்றும் பொருந்த வில்லை. அதே போல் தான் யுவன் குரலும். சுரம் இல்லாத குரல் அவருடையது. அவர் பாடி எனக்கு பிடித்த ஒரே பாடல் "ஒரு கல் ஒரு கண்ணாடி, உடையாமல் பார்த்து கொண்டால்" மட்டும் தான். Nepv இன்னும் வெளி வரவில்லை என்றாலும், யுவன் குரல் ஜீவாவிற்கு பொருந்தி வரும் என்று தோன்ற வில்லை. இருந்தாலும் இந்த காலத்து இளைஞர்களுக்கு யுவன் குரல் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆனால் ராஜா சாருக்கு தெரியாதது இல்லை. யுவன் குரலுக்கு பொருந்தி வருவது போல் ஒரு பாடல் போட்டிருக்கலாம்.
ஆமாம். யுவன் குரலில் என்ன தப்பு இருக்கு. அவருடையது யுனிக் வாய்ஸ் என்று டீனேஜர்கள் பலர் சமூக வலைத் தளங்களில் கேள்வி எழுப்பியது நிச்சயம் நமக்கெல்லாம் ஆச்சர்யம் தரவில்லை. ரசனை எத்தனை வறண்டு போயிருந்தால் யுவனெல்லாம் பாடகராக முடியும்!!! இடையில் திப்பு, ரீட்டா போன்றவர்களைப் 'பாட வைத்து' ஒரு சத்திய சோதனையே செய்தார் ராஜா. ஒரு நண்பர் சொன்னது போல் ராஜாவுக்கு இணையாக இன்னொரு இசைக் கலைஞர் நிச்சயம் இல்லை. இருந்தாலும் தனது இசை வாழ்க்கையின் ஓய்வுப் பகுதியான இக்கால கட்டத்தில் ஒரு அரசனுக்குரிய கம்பீரத்துடன் ராஜா பணிபுரிய வேண்டும் என்ற கட்சி நான்- ரெண்டு வருடத்துக்கு ஒரே படம் என்றாலும்.
Plum & V_S,
I respect your sentiments. At the same time we probably can't expect anything different from a public discussion board like this, isn't it? This is not moderated until necessary. (Ofcourse people can have their fight with mods but overall I am perfectly fine with the philosophy followed here.) So I think it is probably too much to expect this bulletin board to not resemble real life but an ideal life. That happens in many groups which are present in yahoo, facebook and orkut. These are highly moderated groups, many of whom only discuss Raja's music and not his character per se. But then those groups have their own limitations as not accepting _any_ criticism of Raja at all. It gets boring beyond a point.
I don't deny that many worthless people may be attacking Raja but unfortunately to criticize someone you don't need any qualification. Ofcourse it is a pain to read people pontificating on how Raja should be humble or should not have done this etc. It does hurt when someone makes a stupid comment like "He makes Yuvan sing, therefore he is useless." But since this is a public place, I don't see how these things can be avoided. The only two ways of countering it are to put forth our view and keep on at it or ignore the comments and continue. Even now you can see that Chandramohan has started the next, "Raja should spend his retirement like a king" type of comment. I am planning to ignore it and if he continues on the same vein, ignore him as well. No one can force us to respond to every argument nor can anyone force us to respect other person's views.
So I am hoping both of you will get back here soon and continue. We cannot do business if we are afraid of these folks.
Suresh,
asalu em jarigindhi maashtaaru?
nalla sollunga sureshji... perusugalukku puriyattum!
bytheby... plum wanted! unga terror raajyam ingE thodarattum: TF quiz section
aakarsh,
A lot of people went on the 'Raja is not humble' and 'Raja should not speak anything which sort of praises himself' and all that jazz. You know the routine. One poster made a comment that Raja has not really achieved anything great just that he added a bit more WCM, which was anyway present earlier and so on. This sort of pissed of Plum and V_S. Plum of course has been anti hypocrisy person, saying that why should Raja be a hypocrite and why can't he speak his mind. There is no need to be politically correct. V_S on the other hand was hurt by the way people with their agendas go after Raja for everything, real and imaginary. That is what happened.
plum...
idhulaam neenga itthana varushamaa ungalukkaaga sedhukkuna character'ku konjam kooda match aagala... solten :evil: