Happy birthday Gopal sir
Happy birthday Gopal sir
Vasu Sir,
Thanks for your efforts in giving rare photos,news
There is an article in recent issue of Rani how Ganesamurthy has become Sivaji Ganesan.
Can anyone have the facility it can be reproduced here for the information to our
NT's fans.
Thank u very much Ragul sir.
இங்கு எல்லோருமே அப்படித் தான் எனவே தங்களின் கருத்துக்கு இங்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த பிறந்த நாள் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாச்சே. யாருக்குமே இது வரை தராத அளவிற்கு முரளி சார் பாசத்துடன் வாழ்த்துக் கூறும் அளவிற்கு தங்களுக்கு வாய்த்தது மகிழ்ச்சிக்குரியதாகும். பாராட்டுக்கள்.Quote:
நாம் எல்லோரும் நடிப்பு கடவுளின் புகழை வெவ்வேறு வகையில் பாடி தொழும் சகோதரர்கள். தங்கள் அனைவரையும் நான் என் பாசத்துக்குரிய சகோதரர்களாகவே பாவிக்கிறேன். மதிக்கிறேன்
இன்று கலையுலகை காத்த 'காத்தவராயன்'(7-11-1958)காட்சி தந்த நாள்.
http://i1087.photobucket.com/albums/...g?t=1352270329
அன்புடன்,
வாசுதேவன்.
Nadigar Thilagam Sivaji Ganesan Part 9
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுவாமிநாதன்! [செப்டம்பர் 21]
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
55 வருடங்களுக்கு முன்பு [1956] இந்த செப்டம்பர் 21 அன்று நடிகர் திலகம் "வாழ்விலே ஒரு நாள்" என்றார். அந்த நாள்தான் 16 வருடங்களுக்கு பிறகு காலத்தையும் கடந்து நிற்கும் வண்ணம் என் புகழ் பாட ஒருவன் வருவான் என்பதை அவரே சொல்லிவிட்டாரோ!
வாழ்க நீங்கள் பல்லாண்டு! அவை அனைத்தும் நடிகர் திலகத்தின் சாதனை சரித்திரத்தின் புகழ் பாடும் பல்லாண்டு!
அன்புடன்
ஒன்றும் அதிகமாக தோன்றவில்லையே?வழக்கமான முரளி சாரின் அன்பான cliche வாழ்த்துதானே?
'கலைஞானி' கமல் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(November 7, 1954) (age 57 years)
சரித்திர நாயகரும், நாயகனும்.
http://i1087.photobucket.com/albums/...g?t=1352271233
வாழ்த்துக்களுடன்
வாசுதேவன்
நடிகர் திலகம் புகழ் பாடும் கமல்.
1st Annual Vijay Awards - Chevalier Shivaji Ganesan Award
http://www.youtube.com/watch?v=04wIj...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.