-
தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது "இன்று 19/02/2020 இரவு 7.30 மணிக்கு வசந்த் டிவி யில். நடிகர் திலகத்தின் - வெற்றி படைப்பு. ¶
... " ஊட்டி வரை உறவு " சிரிப்பு / சிறந்த படம் காணதவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகமும், கே.ஆர். விஜயா, முத்துராமன், நாகேஷ், பாலய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
-
-
-
-
-
-
-
பத்திரிக்கைகளின்...
பாராட்டு மழையில்...
நடிகர்திலகம் வாழும்,
... வியட்நாம் வீடு.
நவீன டிஜிட்டல் வடிவில்...
மார்ச் 27 ல் வெளிவரும்,
வியட்நாம் வீடு திரைப்படம் பற்றி,
பத்திரிகைகளில்
செய்திகள்,
வெளிவந்த வண்ணம்
உள்ளது.
நல்ல படத்தை மக்களிடம், கொண்டு செல்லும் பத்திரிகைகளுக்கு
நன்றிகள் பல...
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...39&oe=5EB82DC4
நன்றி Sundar Rajan
-
-
" மன்னவன் வந்தானடி – தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி – தோழி "
இன்று ( 21/02/2020 ) இரவு 7.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் நடிகர் திலகத்தின் கம்பீரமான நடையை, நடிப்பை, பாடலை,
மற்றும் அப்பராக என அசத்திய" திருவருட் செல்வர் " படத்தை காண தவறாதீர்கள். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f5&oe=5EFD2881
Thanks Jeyavelu Kandaswami