France MGR Peravai - MGR Birth day in PARIS
http://i1170.photobucket.com/albums/...ps30c489b8.jpg
Printable View
France MGR Peravai - MGR Birth day in PARIS
http://i1170.photobucket.com/albums/...ps30c489b8.jpg
மக்க,ள் திலகத்தின் தீவிர விசுவாசி மற்றும் பக்தர் கோவை பொறியாளர் திரு. அ. துரைசாமி அவர்கள் தந்து இல்லத்தில், நம் பொன்மனசெம்மலின் திரு உருவ சிலை திறப்பு விழாவையொட்டி அச்சிட்ட அழைப்பிதழ் :
மக்கள் திலக பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என்ற அவரின் ஆவலை நாம் பூர்த்தி செய்வோமாக !
http://i60.tinypic.com/dqoj6e.jpg
அழைப்பிதழின் உட்பக்கம் :
http://i58.tinypic.com/1z3pk6o.jpg
http://i59.tinypic.com/nxmc0k.jpg
ஆங்காங்கே (வேலூர், சென்னை மற்றும் கோவை நகரை வலம் வந்து), மக்கள் திலகத்தின் அருமையான புகைப்படங்களை வைத்து பூஜை செய்யப்படும் காட்சிகளை படம் பிடித்து தங்களின் பொன்னான நேரத்தை புரட்சித்தலைவருக்காக செலவழித்த திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. லோகநாதன், திரு. ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மிக்க நன்றி !
மக்களின் மனம் கவர்ந்த நாயகனை மக்கள் மறக்காமல் இன்றும் நினைவு கூர்ந்து, அவரை போற்றி வணங்கி வருவதை தாங்கி கொள்ள முடியாத வெகு சிலரது நேரடி மற்றும் மறைமுக விமர்சனங்களுக்கு, அவ்வப்போது தக்க பதிலடி பதிவுகளை வழங்கி வரும் திரு,. கலைவேந்தன் அவர்களுக்கு சிறப்பு நன்றி !
விறுவிறுப்பான வீடியோ காட்சிகளை பதிவுட்டு அசத்தி வரும் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !
விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினர் ஒளிபரப்பிய "மன்னாதி மன்னன்" நிகழ்ச்சி பற்றிய இணைய தள கருத்துக்களை பதிவு செய்த திரு. வினோத் அவர்களுக்கும் நன்றி !
மற்றும் நம் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் பிறந்த நாளினையொட்டி, அற்புதமான பதிவகள் வழங்கி வரும், எழில் வேந்தனின் இதர அன்பர்களுக்கும் நன்றி !
எனது 4000 பதிவுகளுக்கு பாராட்டு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s3.postimg.org/sjuum0cr7/DSC00912.jpg
VARIETY HALL ROAD, COIMBATORE